மலையாம் மலையாம் சபரிமலையாம் - Malayaam Malayaam Sabari Malayaam Lyrics in Tamil

Malayaam Malayaam Sabari Malayaam
Malayaam Malayaam Sabari Malayaam Lyrics in Tamil

Singer :  K.Veeramaniமலையாம் மலையாம் சபரிமலையாம்

மலையின் மேல் ஒரு சாமியாம்


அந்தச் சாமி வாழும் சபரிமலைக்குச்

சரணம் சொல்லிப் போவோமாம்


மலையாம் மலையாம் சபரிமலையாம்

மலையின் மேல் ஒரு சாமியாம்அந்தச் சாமி வாழும் சபரிமலைக்குச்

சரணம் சொல்லிப் போவோமாம்

உடுக்கை கெண்டை கொட்டிக்கிட்டு

ஐயப்ப‌ சரணம் பாடிக் கொண்டு

காடும் மேடும் நடந்து செல்லும்

ஐயப்பன்மார்கள் கோடி உண்டு


எரிமேலிப் பேட்டைத்துள்ளி

அழுதை வழியே நடந்து சென்றால்

கரிமலையின்மேல் நடத்திச் செல்வான்

எங்க‌ ஐயப்பசாமியாம் கரிமலையின் மேல்
நடத்திச் செல்வான் எங்க‌ ஐயப்பசாமியாம்நதியாம் நதியாம் பம்பா நதியாம்

பாவம் தீர்க்கும் புண்ணிய‌ நதியாம்

அந்த‌ நதியில் ஆடி ஐயனைத் தேடி

நாமும் போவாம் நீலிமலையாம்
நீலிமலையில் ஏறும் நம்மை ஏற்றும் சாமி ஐயப்பனாம்
குந்திவிடய்யா தள்ளிவிடய்யா என்று சொல்ல‌ வைப்பானாம்பதினெட்டுப்படியும் கடந்து சபரிமாமலைக் கோவில் வந்து

ஐயப்பசாமியின் அழகைக் கண்டு நெய்யபிஷேகம் செய்வோமாம்

ஐயப்பசாமியின் அழகைக் கண்டு நெய்யபிஷேகம் செய்வோமாம் மலையாம் மலையாம் சபரிமலையாம்

மலையின் மேல் ஒரு சாமியாம்
அந்தச் சாமி வாழும் சபரிமலைக்குச்

சரணம் சொல்லிப் போவோமாம்
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment