பழனி ஆண்டவர் பவனி வருகிறார் பாடல்வரிகள் - Pazhani Aandavar Bhavani Varugirar LyricsPalani Aandavar Devotional Song Lyrics

Singer - Veeramani Raju

பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே

பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினில

நவ பாஷாணத்தில் உருவமைத்தாரே போகப் பெருமான(x2)

பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே
பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே

ஒரு கனிக்காய் உலகம் சுற்றிய பழனி மலைக் கோயில் (x2)
சிவக் கொழுந்தாய் தண்டாயுதனை ஏந்திய திருக்கோயில் (x2)

பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே
பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே

அழகு மயில் நடமாட அற்புத வேல் ஆட (x2)
அன்னை பெரிய நாயகியும் அப்பனும் கூத்தாட (x2)
அன்பர்கள் துதி பாட அருணகிரி தமிழ் பாட (x2)
ஹர ஹர சிவ சிவ சரவணபவ குஹ (x2)

பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே
பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே

பன்னீரில் அபிஷேகம் வென்னீரில் அபிஷேகம் (x2)
பாலோடு சந்தனமும் பனஞ்சாம்ருத அபிஷேகம் (x2)
ராஜ அலங்காரம் ஞானியின் அவதாரம்  (x2)
ஹர ஹர சிவ சிவ சரவணபவ குஹ (x2)

பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே
பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே

நவ பாஷாணத்தில் உருவமைத்தாரே போகப் பெருமான (x2)

பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே
பழனி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே

~♤~♤~♤~

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.