ஓம் நடன நாத மூர்த்தியே போற்றி ஓம் ராம மூர்த்தியே போற்றி ஓம் கதிர்காம மூர்த்தியே போற்றி ஓம் திருமுருகனே போற்றி போற்றி ஓம் அருவமாய் இருப்பவனே போற்றி ஓம் அடியவரை காப்பவனே போற்றி ஓம் உருவமாய் தெரிபவனே போற்றி ஓம் உதவிக்கு வருபவனே போற்றி ஓம் அருவுருவாய் அமைந்தவனே போற்றி ஓம் அழகுக்கு அழகனே போற்றி ஓம் கருணைக்கு உரியவனே போற்றி ஓம் கயிலாயன் மகனே போற்றி ஓம் திருமுருகனே போற்றி போற்றி ஓம் செம்மேனி கொண்டவனே போற்றி ஓம் சேயோனே போற்றி ஓம் செவ்வேல் நாதனே போற்றி ஓம் சிந்தையில் உறைந்தவனே போற்றி ஓம் சேவற்கொடி தாங்கியவனே போற்றி ஓம் சிரம் பணிந்தோம் உன்னையே போற்றி ஓம் செந்தாமரை நிறத்தோனே போற்றி ஓம் செம்பவள இதழ் உடையவனே போற்றி ஓம் திருமுருகனே போற்றி போற்றி ஓம் கதிர்முகம் கொண்டவனே போற்றி ஓம் காந்தமெனக் கவர்ந்திடுவாய் போற்றி ஓம் அருள்முகம் காட்டுபவனே போற்றி ஓம் அமைதி தருபவனே போற்றி ஓம் ஞானமுகம் உடையவனே போற்றி ஓம் நல்லறிவு வழங்குவாய் போற்றி ஓம் தேனமுதாய் இனிப்பவனே போற்றி ஓம் திருவடி பணிந்தோம் போற்றி ஓம் திருமுருகனே போற்றி போற்றி ஓம் மதிமுகம் காட்டுவாய் போற்றி ஓம் மனக்குறை நீக்குவாய் போற்றி ஓம் வெற்றிமுகம் தாங்கியவா போற்றி ஓம் வேலாயுதனே போற்றி ஓம் அன்புமுகம் கண்டோமே போற்றி ஓம் அரவணைக்கும் ஐயனே போற்றி ஓம் வள்ளிகாந்தனே போற்றி ஓம் வணங்கினோம் உன்னையே போற்றி ஓம் திருமுருகனே போற்றி போற்றி ஓம் தமிழ் தந்த முருகனே போற்றி ஓம் தத்துவப் பொருளே போற்றி ஓம் அமிழ்த்தாய் இனிப்பவனே போற்றி ஓம் அடியவரைக் காப்பவனே போற்றி ஓம் ஆறு சமயம் ஆள்பவனே போற்றி ஓம் ஆற்றுப்படை கண்டாய் போற்றி ஓம் பேரழகு பெட்டகமே போற்றி ஓம் பிறவிப் பயன் தருபவனே போற்றி ஓம் திருமுருகனே போற்றி போற்றி ஓம் மூவகை சக்தி உடையவனே போற்றி ஓம் முத்தமிழ் காவலனே போற்றி ஓம் தேவாமிர்தமே போற்றி ஓம் தெய்வானை துணைவனே போற்றி ஓம் நாவாரப் பாடவைத்தாய் போற்றி ஓம் நல்லிசை தந்தாய் போற்றி ஓம் பூவாக மலர்ந்தாய் போற்றி ஓம் புகழ் சேர வைப்பாய் போற்றி
முருகன் 108 போற்றி - பாடல் வரிகள் - Murugan 108 Potri Lyrics
0
முருகன் 108 போற்றி | பாடல் வரிகள்
Murugan 108 Potri Lyrics
ஓம் சக்திதரனே போற்றி
ஓம் சண்முகனே போற்றி
ஓம் சேனாபதியே போற்றி
ஓம் சுப்ரமண்யனே போற்றி
ஓம் சரவணா பவனே போற்றி
ஓம் சேனானியே போற்றி
ஓம் சிகி வாகனனே போற்றி
ஓம் கிரெளஞ்சதாரியே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் கார்த்திகேயனே போற்றி
ஓம் கஜவாகனனே போற்றி
ஓம் குமாரனே போற்றி
ஓம் ப்ரம்ம சாஸ்தாவே போற்றி
ஓம் பாலசாமியே போற்றி
ஓம் வள்ளிகல்யாண சுந்தரனே போற்றி
ஓம் தாரகாரியே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் காங்கேயனே போற்றி
ஓம் குகனே போற்றி
ஓம் சிவதேசிகனே போற்றி
ஓம் செளரப்ரியனே போற்றி
ஓம் அக்னிஜாதா போற்றி
ஓம் தேவ சேனாபதியே போற்றி
ஓம் ஞான சக்திதரனே போற்றி
ஓம் வேலாயுத சுப்ரமண்யனே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் சக்திமான் மூர்த்தியே போற்றி
ஓம் ஞான சக்திதர மூர்த்தியே போற்றி
ஓம் தாரகாந்தக மூர்த்தியே போற்றி
ஓம் பராபோன் மத்தபங்க மூர்த்தியே போற்றி
ஓம் கூர்மபங்க மூர்த்தியே போற்றி
ஓம் குளிங்க மூர்த்தியே போற்றி
ஓம் சரவநோற்பவ மூர்த்தியே போற்றி
ஓம் சகலோக குருமூர்த்தியே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் பரமசிவ குருமூர்த்தியே போற்றி
ஓம் குகஸ்வாமி மூர்த்தியே போற்றி
ஓம் வரதராச மூர்த்தியே போற்றி
ஓம் பஞ்சாயுத ப்ரதான மூர்த்தியே போற்றி
ஓம் குழந்தைவேலப்ப மூர்த்தியே போற்றி
ஓம் ப்ரோகித மூர்த்தியே போற்றி
ஓம் கலாவிநோத மூர்த்தியே போற்றி
ஓம் லீலா மூர்த்தியே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் சந்தான வரத மூர்த்தியே போற்றி
ஓம் பாலசுப்ரமண்ய மூர்த்தியே போற்றி
ஓம் உக்ர வர்ம மூர்த்தியே போற்றி
ஓம் சகலகலா வல்லப மூர்த்தியே போற்றி
ஓம் அபிஷேக குமார மூர்த்தியே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
🌺🌺🌺🌺🌺🌺
Share to other apps