பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன் - Pon Unjal Aadukirar Ayyappa

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்- pon unjal aadukirar

Singer - Veeramanidaasan

ஒம் ஹம் அம்ஸாய நமஹ
ஓம் கிரீம் சஸ்தயா நமஹ
ஓம் கிருஷ்ண புத்ராய நமோ: நமஹ

கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா
கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான்)

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

அச்சன் கோவில் அரசனாகி
ஆனந்த ரூபனாகி அன்பர்களைக் காத்திடவே
ஐயன் பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

ஆதிசக்தி மைந்தனாகி ஆரியங்கா ஐயனாகி
ஆபத்தைத் தவிர்த்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

எரிமேலி சாஸ்தாவாகி அங்க்கள் குல தெய்வமாகி
ஏழைகளைக் காத்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

ஐயங்க்கரனின் தம்பியாகி ஐயப்ப தெய்வமாகி
ஐயன்களைத் தீர்த்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சுவாமியே சரணம் சரணம் சரணம், ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம், சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் சரணம், ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம், சரணம் சரணம் ஐயப்பா

ஊதும்பாறைக் கோட்டையாகி ஊரல்குழி தீர்த்தமாகி
உலகத்தைக் காத்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

குளத்தூரில் பாலனாகி குன்றின் மீது அமர்ந்துகொண்டு
குற்றங்களை பொறுத்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

கம்பங்குடி உடமையாகி காந்தமலை ஜோதியாகி
கன்னிமாரைக் காத்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

பந்தளத்து செல்வனாகி பம்பா நதி தீர்த்தமாகி
பக்தர்களைக் காத்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சுவாமியே சரணம் சரணம் சரணம், ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம், சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் சரணம், ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம், சரணம் சரணம் ஐயப்பா

கற்பூர பிரியனாகி கலியுக வரதனாகி
கண்திறந்து பார்த்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சபரிகிரி ஈசனாகி சாந்த ஸ்வரூபனாகி
சந்ததியைக் காத்திடவே ... ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சாமியே.....
சுவாமியே சரணம் சரணம் சரணம், ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம், சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் சரணம், ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம், சரணம் சரணம் ஐயப்பா

பகவான் சரணம் பகவதி சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
ஈஸ்வரன் சரணம் நாரணன் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம், ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம், சரணம் சரணம் ஐயப்பா
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ganapathi Devotional Songs Lyrics

.

Vinayagar Devotional Songs Lyrics

.

Ganesh Songs Hindi