HomeTamil நீலா வஸ்த்ர தாரியே ஸ்வாமி ஐயப்பா - பஜனை பாடல் வரிகள் _ Neela Vastra Darehe நீலா வஸ்த்ர தாரியே ஸ்வாமி ஐயப்பா - பஜனை பாடல் வரிகள் _ Neela Vastra Darehe Kantharaj Kabali 0 Swami Ayyappan Bhajan Song Lyrics நீலா வஸ்த்ர தாரியே ஸ்வாமி ஐயப்பா நீலா வஸ்த்ர தாரியே ஸ்வாமி ஐயப்பா நீலா வஸ்த்ர தாரியே ஸ்வாமி ஐயப்பா நீலா வஸ்த்ர தாரியே ஸ்வாமி ஐயப்பா நித்யா நந்த மூர்த்தி சுவாமி ஐயப்பா நித்யா நந்த மூர்த்தி சுவாமி ஐயப்பாபம்பா நதி வாசனே ஸ்வாமி ஐயப்பாபம்பா நதி வாசனே ஸ்வாமி ஐயப்பா பஞ்ச கிரி வாசனே சுவாமி ஐயப்பா பஞ்ச கிரி வாசனே சுவாமி ஐயப்பா நீலா வஸ்த்ர தாரியே ஸ்வாமி ஐயப்பா நீலா வஸ்த்ர தாரியே ஸ்வாமி ஐயப்பா நித்யா நந்த மூர்த்தி சுவாமி ஐயப்பா நித்யா நந்த மூர்த்தி சுவாமி ஐயப்பா தேவ தேவ தேவோத்தாமா சுவாமி ஐயப்பாதேவ தேவ தேவோத்தாமா சுவாமி ஐயப்பா தேவ தேவ தேவோத்தாமா சுவாமி ஐயப்பாதேவ தேவ தேவோத்தாமா சுவாமி ஐயப்பா வேதாகம பூஜிதா சுவாமி ஐயப்பா வேதாகம பூஜிதா சுவாமி ஐயப்பா நீலா வஸ்த்ர தாரியே ஸ்வாமி ஐயப்பா நீலா வஸ்த்ர தாரியே ஸ்வாமி ஐயப்பா நித்யா நந்த மூர்த்தி சுவாமி ஐயப்பா நித்யா நந்த மூர்த்தி சுவாமி ஐயப்பா ராஜா ராஜா கம்பீர ஸ்வாமி ஐயப்பா ராஜா ராஜா கம்பீர ஸ்வாமி ஐயப்பாராஜா ராஜா கம்பீர ஸ்வாமி ஐயப்பா ராஜா ராஜா கம்பீர ஸ்வாமி ஐயப்பாராஜா குல திலக சுவாமி ஐயப்பா ராஜா குல திலக சுவாமி ஐயப்பா மந்தஹாச வதனா சுவாமி ஐயப்பாமந்தஹாச வதனா சுவாமி ஐயப்பாமந்தஹாச வதனா சுவாமி ஐயப்பாமந்தஹாச வதனா சுவாமி ஐயப்பா பண்டலா பாலா சுவாமி ஐயப்பா பண்டலா பாலா சுவாமி ஐயப்பா~~~☆~~~ Tags Ayyappa Tamil Facebook Twitter Whatsapp Share to other apps நீலா வஸ்த்ர தாரியே ஸ்வாமி ஐயப்பா - பஜனை பாடல் வரிகள் _ Neela Vastra Darehe Ayyappa Newer Older