கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் - Karpanai Endrallum -Murugan Song Lyrics

Kantharaj Kabali
0


Tamil God Murugan Devotional Song Lyrics
முருகன் பக்தி பாடல்
பாடியவர் : டி எம் சௌந்தரராஜன் ( TMS )


கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே .. உனை மறவேன்....
நீ ...கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே .. உனை மறவேன்..

♪..♫..♪..♫..♪..♫..♪..♫

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அறுமறை தேடிடும் கருணையங் கடலே
அறுமறை தேடிடும் கருணையங் கடலே
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே .. உனை மறவேன்....

♪..♫..♪..♫..♪..♫..♪..♫


நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே..

♪..♫..♪..♫..♪..♫..♪..♫
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே.. உனை மறவேன்......
கந்தனே .. உனை மறவேன்...

கந்தனே.. உனை மறவேன்...


~♤~♤~♤~♤~♤~♤~

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top