Murugan Bhakthi Song Lyrics
ராகம்: காம்போதி, தாளம்: ஆதி
பல்லவி
கந்தகிரி வாழும் கந்தவேளே உன்
கருணைக் கண்ணால் பாரேன்
இந்த வேளை
அனுபல்லவி
சந்தத் திருப்புகழைச் சேர்ந்தடியார் இசைக்க
சார்ந்ததன் வண்ணமாய் யானும் தலை அசைக்க
சரணம்
வந்தணைக்கும் உன்றன் பார்வையிலே
வறுத்த வித்தாகும் வினைக் கோர்வையெலாம்
சிந்தையிலே உன் சிறுநகை முகம் நிறைத்தே
சொல்லற்ற மௌனத்தில் என்னையும் கரைத்
~~~ * ~~~
