Murugan Bakthi Song Lyrics
செந்தூரில் நின்றாடும் கந்தா குஹா
திருசெந்தூரில் நின்றாடும் கந்தா குஹா
சிங்காரா வேலா சிவ ஷண்முகா
சிங்காரா வேலா சிவ ஷண்முகா
செந்தூரில் நின்றாடும் கந்தா குஹா
கார்த்திகை குமரா கதிர்வேலவா
கார்த்திகை குமரா கதிர்வேலவா
வயலூரவா வடிவேலவா
வயலூரவா வடிவேலவா
திருசெந்தூரில் நின்றாடும் கந்தா குஹா
குன்றாடும் குமரோனே கூர்வேலவா
குன்றாடும் குமரோனே கூர்வேலவா
உலகாளும் தேவா என்னை ஆளவா
குன்றாடும் குமரோனே கூர்வேலவா
உலகாளும் தேவா என்னை ஆளவா
மாலவன் மருகோனே முருகோனே வா
மாலவன் மருகோனே முருகோனே வா
மனமோகனா மயில்வாகனா
வள்ளி மனமோகனா மயில்வாகனா
திருசெந்தூரில் நின்றாடும் கந்தா குஹா
வேலோடு விளையாடும் வடிவேலவா
வேலோடு விளையாடும் வடிவேலவா
விரைந்தோடி வந்தென் வினை தீர்க்க வா
வேலோடு விளையாடும் வடிவேலவா
விரைந்தோடி வந்தென் வினை தீர்க்க வா
அருள் காட்ட உனக்கீடு இணை யாரப்பா
அருள் காட்ட உனக்கீடு இணை யாரப்பா
பழநியப்பா வருவாயப்பா
ஞான பழநியப்பா வருவாயப்பா
திருசெந்தூரில் நின்றாடும் கந்தா குஹா
சிங்காரா வேலா சிவ ஷண்முகா
செந்தூரில் நின்றாடும் கந்தா குஹா
கந்தா குஹா, கந்தா குஹா
~~~ * ~~~