HomeTMSதித்திக்கும் தேன் பாகும் - Thithikkum Then Pagum Lyrics தித்திக்கும் தேன் பாகும் - Thithikkum Then Pagum Lyrics Kantharaj Kabali 0 Murugan Devotional Song Lyricsபாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்Singer -TMSதித்திக்கும் தேன் பாகும்திகட்டாத தெள்ளமுதும்தீன் சுவையாகவில்லையே … முருகய்யா …தீன் சுவையாகவில்லையேதித்திக்கும் தேன் பாகும்திகட்டாத தெள்ளமுதும்தீன் சுவையாகவில்லையே … முருகய்யா …தீன் சுவையாகவில்லையேஎத்திக்கும் புகழ் கந்தன்இன்சொல் எழுத்தினைப் போலஇன்பம் ஏதும் இல்லையே … குமரய்யா …இன்பம் ஏதும் இல்லையேஅத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்அங்கம் மணக்க வில்லையே … முருகய்யா …அங்கம் மணக்கவில்லையேஅத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்அங்கம் மணக்கவில்லையே … முருகய்யா …அங்கம் மணக்கவில்லையேசித்தம் மணக்கும் செல்வக்குமரன் பெயரினைப் போலசீர் மணம் வேறு இல்லையே … குமரய்யா …சீர் மணம் வேறு இல்லையே..♪..♫..♪..♫..♪..♫..♪..♫முத்தும் ரத்தினமும்முத்திறைப் பசும்பொன்னும்முதற் பொருளாகவில்லையே … முருகய்யா …முதற் பொருளாகவில்லையேசத்திய வேலென்று சாற்றும் மொழியினைப் போலமெய்ப் பொருள் வேறு இல்லையே … குமரய்யா …மெய்ப் பொருள் வேறு இல்லையே♪..♫..♪..♫..♪..♫..♪..♫எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்எண்ணத்தில் ஆடவில்லையே … முருகய்யா …எண்ணத்தில் ஆடவில்லையேஎண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்எண்ணத்தில் ஆடவில்லையே … முருகய்யா …எண்ணத்தில் ஆடவில்லையேமண்ணுக்குள் மகிமை பெற்றமாமலை முருகன் போல்மற்றொரு தெய்வமில்லையே … குமரய்யா …மற்றொரு தெய்வமில்லையேதித்திக்கும் தேன் பாகும்திகட்டாத தெள்ளமுதும்தீன் சுவையாகவில்லையே … முருகய்யா …தீன் சுவையாகவில்லையேஎத்திக்கும் புகழ் கந்தன்இன்சொல் எழுத்தினைப்போல்இன்பம் ஏதும் இல்லையே … குமரய்யா …இன்பம் ஏதும் இல்லையேதித்திக்கும் தேன் பாகும்,திகட்டாத தெள்ளமுதும்,தீன் சுவையாகவில்லையே … முருகய்யா …தீன் சுவையாகவில்லையேமுருகய்யா … .~♤~♤~♤~♤~♤~♤~ Tags Murugan Tamil TMS Facebook Twitter Whatsapp Share to other apps தித்திக்கும் தேன் பாகும் - Thithikkum Then Pagum Lyrics Murugan Newer Older