HomeTamilஅம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் Kantharaj Kabali 0 Ambal Devotional Song LyricsSinger - M. K. Thyagaraja BhagavatharMovie - Sivakavi (1943)அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார்திருவடியிணை துணை என்அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார்திருவடியிணை துணை என்அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார்திருவடியிணை துணை என் அம்பாவெம்பவ நோயற அன்பர் தமக்கருளும்வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும்வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்கதம்ப வனக் குயிலே கதம்ப வனக் குயிலேகதம்ப வனக் குயிலே கதம்ப வனக் குயிலேசங்கரி ஜகதம்மா மனம் கனிந்துனது கடைக் கண் பார்திருவடியிணை துணை என் அம்பாபைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்பாத மலர் பணிந்து பாடவும் வேண்டும்பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்பாத மலர் பணிந்து பாடவும் வேண்டும்சிந்தையும் என் நாவும் என்னேரமும் நின்திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்சிந்தையும் என் நாவும் என்னேரமும் நின்திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்வந்து உலகில் மதி மயங்கிவந்து உலகில் மதி மயங்கி அறு பகைவர்வசமாய் அழியாமல் அருள் பெற வேண்டும்வந்து உலகில் மதி மயங்கி அறு பகைவர்வசமாய் அழியாமல் அருள் பெற வேண்டும்இந்த வரம் தருவாய் ஜெகதீஸ்வரி ஆ..இந்த வரம் தருவாய் ஜெகதீஸ்வரிஎன்தன் அன்னையே அகிலாண்ட நாயகியேஎந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என்அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார்திருவடியிணை துணை என் அம்பா...~~~☆~~~ Tags Devi Tamil Facebook Twitter Whatsapp Share to other apps அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் Devi Newer Older