வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் - Vaakkundaam Nalla Manamundaam

Kantharaj Kabali
0


Vinayagar Thuthi
Ganesha Slokam


வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்கு உண்டாம் 

மேனி நுடங்காது-பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.


~~~*~~~


Vaakkundaam Nalla Manamundaam

MaamalaraaL.. Nokkundaam

Meni Nudangaadhu..  Poo Kondu..

Thuppaar.. Thirumeni..  

Thumbikkayaan Paadham...

Thappaamal Saarvaar Thamakku..


~~~*~~~

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top