Shivan Devotional Song Lyrics
கற்பனைக்கு எட்டாத அண்டங்கள் யாவும் கடந்த ப்ரஹ்மாண்டமே

அறிவு அறியாத புலன்கள் உணராத உருவம் இல்லாத அருவமே
உயிர்கள் உயர்ந்திட உறவு கொண்டிட இறங்கியே வந்த உருவமே

எல்லை இல்லாத கருணை வடிவமே இணை இல்லாத அன்பு சிவமே
அறியும் மயங்கும் காணாமல் இன்ற அகண்ட பெரும் சோதியே
அலங்காட்டில் பெய்யாற்க்கு தாண்டவம் காசித்தந்த கூத்தனே

அழுத குழந்தை சம்பந்தனுக்கு முலைப்பால் ஊட்டியே அம்மை அப்பனே

அனைவர்க்கும் எளிதாய் ஊரெல்லாம் கோயில்கொண்ட லிங்கரூபனே
அண்டங்கள் காத்திட ஹல காலவிடம் வுண்டன் நீலகண்டனே
புவில்காத்திட பாயும் கங்கையை சடையில் முடித்த கங்காதரனே
சிறு புன்னகையில் உப்புறம் எரித்து அற்புதம் செய்த சங்கரனே

கோவம் பார்வையில் காமனை எரித்து யோக வழிகாட்ட மஹா யோகனே
வியக்கும் செய்யலை செய்து செயலுடன் தொடர் இல்லாத பெருமைனே

பழமையில் பழமை புதுமையில் புதுமை என்றும் மாறாத விகிர்தனே

அடியார் புறத்தார் அனைவரிடமும் சமநீதி கொண்ட நெறியாரே
உயிரினில் நின்று உணர்வினில் கலந்த நிழலாய் தொடரும் சிவமே

இன்ப துன்பம் கடந்த ஆனந்தம் பேரானந்தம் சிவமே
ஜென்ம ஜென்மமாய் மறைந்திருந்தே எம்மை தொடர்ந்த சிவமே

வழிகாட்டி நடத்தி நிறுத்தி தொடர்ந்தெம்மை தேற்றி தெளிவிக்கும் சிவமே

பூரண சரணாகதி அருளி ஜீவம் சிவமாக்கும் சிவனே
பூரண சரணாகதி அருளி ஜீவம் சிவமாக்கும் சிவமே
தேவரும் மூவரும் விண்ணோரும் மண்னோரும் புகழ்ந்து பாடும் தேவதேவனே
சுடலை போடி பூசி புலித்தோலை உடுத்தி தலை மாலை அணையும் பெரும் பித்தனே

ஓர் உருவம் இன்றி ஒரு நாமம் இன்றி ஐந்தெழுத்து நிற்கும் நம சிவாயனே

தன் பெருமை அறியாத தண்ணிகரிலாத
தனிப்பெரும் கருணை சிவமே
தனிப்பெரும் கருணை சிவமே :
தனிப்பெரும் கருணை சிவமே
🌺🌺🌺🔱🔱🔱🌺🌺🌺