Thirupathi Vasa Thirumagal Nesa - Perumal Song Lyrics
திருப்பதி வாசா திருமகள் நேசா - பெருமாள் பாடல்
Singer : Ramu
திருப்பதி வாசா திருமகள் நேசா
தினம் உன்னை பணிவேன் ஸ்ரீ வெங்கடேசா
திருப்பதி வாசா திருமகள் நேசா
தினம் உன்னை பணிவேன் ஸ்ரீ வெங்கடேசா
மனம் உருக பாடுகிறேன்
மலர் பாதம் நாடுகிறேன்
மனம் உருக பாடுகிறேன்
மலர் பாதம் நாடுகிறேன்
கொடுப்பாய் உந்தன் திருவருளே
கும்பிட சேரும் செல்வங்களே
கொடுப்பாய் உந்தன் திருவருளே
உனை கும்பிட சேரும் செல்வங்களே
கோவிந்தா ஸ்ரீ கோவிந்தா
வேங்கடராமனா கோவிந்தா
கோவிந்தா ஸ்ரீ கோவிந்தா
வேங்கடராமனா கோவிந்தா
திருப்பதி வாசா திருமகள் நேசா
தினம் உன்னை பணிவேன் ஸ்ரீ வெங்கடேசா
மஞ்சள் ஆடையில் உன் தலம் வந்து
மங்களம் வேண்டி தவம் இருப்பேன்
நெஞ்சினில் உந்தன் நினைவை ஏந்தி
நித்தம் மலையை சுற்றிடுவேன்
மஞ்சள் ஆடையில் உன் தலம் வந்து
மங்களம் வேண்டி தவம் இருப்பேன்
நெஞ்சினில் உந்தன் நினைவை ஏந்தி
நித்தம் மலையை சுற்றிடுவேன்
காத்திட வேண்டும் கோவிந்தா
கருணை கடலே கோவிந்தா
காத்திட வேண்டும் கோவிந்தா
கருணை கடலே கோவிந்தா
காத்திட வேண்டும் கோவிந்தா
கருணை கடலே கோவிந்தா
திருப்பதி வாசா திருமகள் நேசா
தினம் உன்னை பணிவேன் ஸ்ரீ வெங்கடேசா
பொன்மணி வைரம் பூட்டிய உந்தன்
தரிசனம் நானும் காண வந்தேன்
உன் நிழல் தன்னில் என் மனம் இருக்க
உன் திருத்தலமே நாடி வந்தேன்
பொன்மணி வைரம் பூட்டிய உந்தன்
தரிசனம் நானும் காண வந்தேன்
உன் நிழல் தன்னில் என் மனம் இருக்க
உன் திருத்தலமே நாடி வந்தேன்
காத்திட வேண்டும் கோவிந்தா
கருணை கடலே கோவிந்தா
காத்திட வேண்டும் கோவிந்தா
கருணை கடலே கோவிந்தா
காத்திட வேண்டும் கோவிந்தா
கருணை கடலே கோவிந்தா
திருப்பதி வாசா திருமகள் நேசா
தினம் உன்னை பணிவேன் ஸ்ரீ வெங்கடேசா
விண்ணும் மண்ணும் தந்தவன் நீயே
வேதாச்சலனே உனை மறவேன்
கண்ணா என்றும் காப்பவன் நீயே
கை தொழுதேனே உன் பதமே
விண்ணும் மண்ணும் தந்தவன் நீயே
வேதாச்சலனே உனை மறவேன்
கண்ணா என்றும் காப்பவன் நீயே
கை தொழுதேனே உன் பதமே
காத்திட வேண்டும் கோவிந்தா
கருணை கடலே கோவிந்தா
காத்திட வேண்டும் கோவிந்தா
கருணை கடலே கோவிந்தா
காத்திட வேண்டும் கோவிந்தா
கருணை கடலே கோவிந்தா
திருப்பதி வாசா திருமகள் நேசா
தினம் உன்னை பணிவேன் ஸ்ரீ வெங்கடேசா
திருப்பதி வாசா திருமகள் நேசா
தினம் உன்னை பணிவேன் ஸ்ரீ வெங்கடேசா
மனம் உருக பாடுகிறேன்
மலர் பாதம் நாடுகிறேன்
மனம் உருக பாடுகிறேன்
மலர் பாதம் நாடுகிறேன்
கொடுப்பாய் உந்தன் திருவருளே
கும்பிட சேரும் செல்வங்களே
கொடுப்பாய் உந்தன் திருவருளே
உனை கும்பிட சேரும் செல்வங்களே
கோவிந்தா ஸ்ரீ கோவிந்தா
வேங்கடராமனா கோவிந்தா
வேங்கடராமனா கோவிந்தா
கோவிந்தா ஸ்ரீ கோவிந்தா
வேங்கடராமனா கோவிந்தா
கோவிந்தா ஸ்ரீ கோவிந்தா
வேங்கடராமனா கோவிந்தா
~~~☆~~~