ஓம் சாமியே சரணம் ஐயப்பா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
பழனி மலை முருகனுக்கு அரோகரா
சபரிமலை ஐயனுக்கு சரணம் ஐயப்பா
பழனி மலை முருகனுக்கு அரோகரா
சபரிமலை ஐயனுக்கு சரணம் ஐயப்பா
இங்கே ஆராரோ
அங்கே சரணம் ஐயப்பா
இங்கே அரோகரா
அங்கே சரணம் ஐயப்பா
பழனி மலை முருகனுக்கு காவடி கட்டு
சபரிமலை எனக்கு இருமுடி கட்டு
பழனி மலை முருகனுக்கு காவடி கட்டு
சபரிமலை எனக்கு இருமுடி கட்டு
இங்கே காவடி கட்டு
அங்கே இருமுடி கட்டு
இங்கே காவடி கட்டு
அங்கே இருமுடி கட்டு
பழனி மலை முருகனுக்கு பல பல படிகள்
சபரிமலை ஐயனுக்கு 18 படிகள்
பழனி மலை முருகனுக்கு பல பல படிகள்
சபரிமலை ஐயனுக்கு 18 படிகள்
இங்கே பல பல படிகள்
அங்கே 18 படிகள்
இங்கே பல பல படிகள்
அங்கே 18 படிகள்
பழனி மலை முருகனுக்கு வேலாயுதம்
சபரிமலை ஐயனுக்கு வில்லாயுதம்
பழனி மலை முருகனுக்கு வேலாயுதம்
சபரிமலை ஐயனுக்கு வில்லாயுதம்
இங்கே வேலாயுதம்
அங்கே வில்லாயுதம்
இங்கே வேலாயுதம்
அங்கே வில்லாயுதம்
சாமி சரணம் ஐயப்பா!
சரணம் சரணம் ஐயப்பா!
சாமி சரணம் ஐயப்பா!
சரணம் சரணம் ஐயப்பா!
சாமி சரணம் ஐயப்பா!
சரணம் சரணம் ஐயப்பா!
சாமி சரணம் ஐயப்பா!
சரணம் சரணம் ஐயப்பா!
பழனி மலை முருகனுக்கு மயில் வாகனம்
சபரிமலை ஐயனுக்கு புலி வாகனம்
பழனி மலை முருகனுக்கு மயில் வாகனம்
சபரிமலை ஐயனுக்கு புலி வாகனம்
இங்கே மயில் வாகனம்
அங்கே புலி வாகனம்
இங்கே மயில் வாகனம்
அங்கே புலி வாகனம்
பழனி மலை முருகனுக்கு பால் அபிஷேகம்
சபரிமலை ஐயனுக்கு நெய் அபிஷேகம்
பழனி மலை முருகனுக்கு பால் அபிஷேகம்
சபரிமலை ஐயனுக்கு நெய் அபிஷேகம்
இங்கே பால் அபிஷேகம்
அங்கே நெய் அபிஷேகம்
இங்கே பால் அபிஷேகம்
அங்கே நெய் அபிஷேகம்
இங்கே ஆராரோ
அங்கே சரணம் ஐயப்பா
இங்கே அரோகரா
அங்கே சரணம் ஐயப்பா
இங்கே காவடி கட்டு
அங்கே இருமுடி கட்டு
இங்கே காவடி கட்டு
அங்கே இருமுடி கட்டு
இங்கே பல பல படிகள்
அங்கே 18 படிகள்
இங்கே பல பல படிகள்
அங்கே 18 படிகள்
இங்கே வேலாயுதம்
அங்கே வில்லாயுதம்
இங்கே வேலாயுதம்
அங்கே வில்லாயுதம்
இங்கே மயில் வாகனம்
அங்கே புலி வாகனம்
இங்கே மயில் வாகனம்
அங்கே புலி வாகனம்
இங்கே பால் அபிஷேகம்
அங்கே நெய் அபிஷேகம்
இங்கே பால் அபிஷேகம்
அங்கே நெய் அபிஷேகம்
அரோகரா...சரணம் ஐயப்பா...
அரோகரா...சரணம் ஐயப்பா...
அரோகரா...சரணம் ஐயப்பா...
அரோகரா...சரணம் ஐயப்பா...
அரோகரா...சரணம் ஐயப்பா...
அரோகரா...சரணம் ஐயப்பா...
அரோகரா...சரணம் ஐயப்பா...
கடம்பனுக்கு அரோகரா...
வேலனுக்கு அரோகரா...
வேலனுக்கு அரோகரா...
கடம்பனுக்கு அரோகரா...
வேலனுக்கு அரோகரா...
வேலனுக்கு அரோகரா...
அரோகரா...சரணம் ஐயப்பா...
அரோகரா...சரணம் ஐயப்பா...
அரோகரா...சரணம் ஐயப்பா...
அரோகரா...சரணம் ஐயப்பா...
சாமியே சரணம் ஐயப்பா!
~~~***~~~
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!