Kali Amman Devotional Song Lyrics
Singer - Mahanadhi Shobana
காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
எல்லாமே ஓம்சக்தி தான்
பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும்
அங்கேயும் ஓம்சக்தி தான்
காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
எல்லாமே ஓம்சக்தி தான்
பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும்
அங்கேயும் ஓம்சக்தி தான்
வானம் பூமியெங்கும் தாயாகினாள்
தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்
வானம் பூமியெங்கும் தாயாகினாள்
தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்
காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
எல்லாமே ஓம்சக்தி தான்
பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும்
அங்கேயும் ஓம்சக்தி தான்
மருவூரு தாயாகி செவ்வாடை கதிராகி
சதிராடும் சிவசக்தி தான்
எப்போது தப்பாமல் கட்டாயம் காப்பாத்து
நம் தெய்வம் மீனாட்சி தான்
காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
எல்லாமே ஓம்சக்தி தான்
பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும்
அங்கேயும் ஓம்சக்தி தான்
வானம் பூமியெங்கும் தாயாகினாள்
தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்
வானம் பூமியெங்கும் தாயாகினாள்
தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்
காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
எல்லாமே ஓம்சக்தி தான்
பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும்
அங்கேயும் ஓம்சக்தி தான்
வேப்ப இலை கொழந்தாகி மருந்தாகும் மருந்தாகி
ஊர் காக்கும் மகமாயி தான்
வேற்காட்டில் புத்தாகிவழி காட்டும் பாம்பாகி
வாழகின்ற கருமாரி தான் (2)
வானம் பூமியெங்கும் தாயாகினாள்
தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்
வானம் பூமியெங்கும் தாயாகினாள்
தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்
காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
எல்லாமே ஓம்சக்தி தான்
பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்றாலும்
அங்கேயும் ஓம்சக்தி தான்
மாங்காட்டு சோலைக்குள் மாதேவி காமாட்சி
செய்கின்றாள் மாதவம் தான்
கேட்காமல் செல்வத்தை எல்லோர்க்கும் தந்தாளும்
பங்காரு காமாட்சி தான் (2)
வானம் பூமியெங்கும் தாயாகினாள்
தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்
வானம் பூமியெங்கும் தாயாகினாள்
தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்
காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
எல்லாமே ஓம்சக்தி தான்
பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும்
அங்கேயும் ஓம்சக்தி தான்
காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
எல்லாமே ஓம்சக்தி தான்
பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும்
அங்கேயும் ஓம்சக்தி தான்
வானம் பூமியெங்கும் தாயாகினாள்
தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்
வானம் பூமியெங்கும் தாயாகினாள்
தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்
~~~*~~~