அழகு அழகு எங்கள் கணபதி அழகு பாடல்வரிகள் - Azhagu Azhagu Engal Ganapathi Azhagu Lyrics

Ganapathi Devotional Song Lyrics

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

ஐந்து கரத்துடன் நிற்க்கும் ஐயன் ஆஹா பேரழகு

ஒற்றைக்கொம்புடன் நிற்கும் ஐயன் அழகோ பேரழகு

முந்திய தொந்தியில் நிமிர்ந்து நிற்க்கும் ராஜனின் மேனி பேரழகு

பறந்து விரிந்த விசால மார்பில் பூணூல் பேரழகு

அருகம் புல்லும் எருக்கமாலை அணிகலனாய் அழகு

அருகம் புல்லும் எருக்கமாலை அணிகலனாய் அழகு

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

பக்தனின் உள்ளம் கவரும் கருணைக் கண்கள் கொள்ளை பேரழகு

பக்தர் துயர்தனை துடைக்க விசிறி துருத்தும் அவன் செவி பேரழகு

பெருத்த மேனிக்கு சிறுத்த வாகனம் மூஞ்சுறும் அழகு

உலகம் வியக்கும் அழகிர்க்கழகு கணபதியே அழகு ...... 

உலகம் வியக்கும் அழகிர்க்கழகு கணபதியே அழகு ...... 

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

ஐந்து கரத்துடன் நிற்க்கும் ஐயன் ஆஹா பேரழகு

ஐந்து கரத்துடன் நிற்க்கும் ஐயன் ஆஹா பேரழகு

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

~~~*~~~

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ganapathi Devotional Songs Lyrics

.

Vinayagar Devotional Songs Lyrics

.