முத்தொளிரும் முகத்தாளாம் அன்னை மகமாயி
புன்னைநல்லூர் முத்துமாரி அன்னை மகமாயி
புறையோடும் ஊழ்வினையை அன்னை மகமாயி
புறந்தள்ளி நமை காப்பாள் அன்னை மகமாயி
ஆயாமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
வேற்காட்டில் அமர்ந்தவளாம் அன்னை மகமாயி
வேப்பிலைக்கு நாயகியாம் அன்னை மகமாயி
வேகமாய் வந்து நின்று அன்னை மகமாயி
வேதனைகள் தீர்த்திடுவாள் அன்னை மகமாயி
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
சமயபுரம் வீற்றிருக்கும் அன்னை மகமாயி
சங்கடங்கள் தீர்த்திடுவாள் அன்னை மகமாயி
சன்னிதியில் நிற்கும் போது அன்னை மகமாயி
சந்தோஷத்தை பொழிந்திடுவாள் அன்னை மகமாயி
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
பாடைகட்டி நேர்ச்சை செய்ய அன்னை மகமாயி
பாவவினை அழித்திடுவாள் அன்னை மகமாயி
மஞ்சள் நிற முகத்தழகி அன்னை மகமாயி
மரண பயம் அறுத்திடுவாள் அன்னை மகமாயி
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
வீரபாண்டி வீற்றிருக்கும் அன்னை மகமாயி
வீண்கவலை ஒழித்திடுவாள் அன்னை மகமாயி
தண்டனையும் தந்திடுவாள் அன்னை மகமாயி
அன்னை என காத்திடுவாள் அன்னை மகமாயி
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஜனங்களை காத்திடவே அன்னை மகமாயி
ஜனகைமாரியம்மன் உண்டு அன்னை மகமாயி
சோழவந்தான் ஊரில் வாழும் அன்னை மகமாயி
சோகங்களை எரித்திடுவாள் அன்னை மகமாயி
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயி மகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
இருக்கண்குடி இருந்திடுவாள் அன்னை மகமாயி
இடையூறு களைந்திடுவாள் அன்னை மகமாயி
இரண்டு கண்கள் போதாது அன்னை மகமாயி
இவளழகைக் காண்பதற்கு அன்னை மகமாயி
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயி மகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
பிரபஞ்சத்தின் தலைவியவள் அன்னை மகமாயி
பிணிகள் தமை அழித்திடுவாள் அன்னை மகமாயி
உள்ளம் நிறைந்தவளாம் அன்னை மகமாயி
உலகினைக் காத்திடுவாள் அன்னை மகமாயி
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயி மகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
ஆயிமகமாயி... ஆயிமகமாயி...
ஆயிமகமாயி... ஆயிமகமாயி...
ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
அவள் எங்கள் குலதெய்வம்
அவள் எங்கள் குலதெய்வம்
அவள் எங்கள் குலதெய்வம்
~~~*~~~
0 comments:
Post a Comment