Muruga Muruga Arogara Lyrics in Tamil
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா
தணிகாசலனே தவமா மணியே அரகரோகரா
தானவர் போற்றும் தீன தயால அரகரோகரா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா அரகரோகரா
கந்தா கடம்பா கார்த்திகேயா அரகரோகரா
செந்தில் ஆட்டவா செங்கல்வராயா அரகரோகரா
சிவசண்முகனே சேனைத் தலைவா அரகரோகரா
அக்கினி கருப்பா அறுவடை வீ டா அரகரோகரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா அரகரோகரா
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா
மயில் வாகனனே மாதவக் கொழுந்தே அரகரோகரா
பழனி பதிவாழ் பால குமாரா அரகரோகரா
சேவற் கொடியோய் செங்கதிர் வேலா அரகரோகரா
சிவனார் மகனே செந்திலாதி பா அரகரோகரா
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா
சாமிநாதா சக்திவேலா அரகரோகரா
மூவர் முதல்வா முத்துகுமரா அரகரோகரா
வள்ளி மனாலா வானவர் வேந்தே அரகரோகரா
வடிவேல்முருகா திருமால்முருகா அரகரோகரா
வேல்வேல்முருகா வெற்றிவேல் முருகா அரகரோகரா
வேல்வேல்முருகா வெற்றிவேல் முருகா அரகரோகரா
முருகா முருகா முருகா முருகா
அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா