ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா - Swagatham Krishna Lyrics in Tamil
இயற்றியவர் ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர்

Singer - K J Yesudas

ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா 
இக ஸ்வாகதம் கிருஷ்ணா ||
மதுராபுரி சாதனா மிருது வதனா 
மதுசூதனா( இக ஸ்வாகதம் கிருஷ்ணா )

போகதாப்த  சுலபா சுபுஷ்பா கந்த கலபா 
கஸ்துரி திலமஹிபா  மமகாந்தனந்த கோபகந்த 
(ஸ்வாகதம் கிருஷ்ணா)

முஷ்டிகாசூர சாநூரமல்ல
மல்லவிசாரத மதுசூதனா (குவலயபீட்ட)
மர்தன காளிங்கனர்தன
கோகுலரக்ஷன சகலசுலக்ஷன தேவ 
சிஷ்டஜனபால சங்கல்பகல்ப
கல்ப சதகோடி அசமபராபாவ 
தீரமுநிஜன விஹார மதன 
சுகுமார தைத்ய சம்ஹாரதேவா 
மதுர மதுர ரதிசாகச சாகச 
ப்ரஜயுவ தீஜன மானசபூஜித 

ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ 
ஸ ரி க ப த 
ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ

ஸ ஸ ரி ரி க க ப த 
ஸ் ஸா த ப ப க ரி ரி  
ப க ரி ஸ த ஸ
ஸ ரி க ரி க ப க ப த 
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ

தத்தி தகஜனுதோம் தித்தகஜனுதோம்  தகஜனுதோம் 
ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ 
தத்தி தகஜனுதோம் தித்தகஜனுதோம்  தகஜனுதோம் 
ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ 
தகதறி குகுந்தன கிடதகதீம் (8) 

(ஸ்வாகதம் கிருஷ்ணா )About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Songs for Purattasi Sani or Tirumala Shanivara

.

10 Durga Bhajans & Devotional Songs

.