Tamil Devotional Song Lyrics
Vinayagar Devotional Song Lyrics
Singer - Seerkazhi Govindarajan
வேலனுக்கு மூத்தவனே விக்ன
விநாயகனே
வேலனுக்கு மூத்தவனே விக்ன
விநாயகனே
வினைகளை வேறறுக்கும் துணைவனும்
நீ தானே
வினைகளை வேறறுக்கும் துணைவனும்
நீ தானே
வேலனுக்கு மூத்தவனே விக்ன
விநாயகனே
மூலப் பரம்பொருளே மூஷிக வாகனே
ஆஆஆ ஆஆஆஆஆ
மூலப் பரம்பொருளே மூஷிக வாகனே
முத்திக்கு வித்தாகும் சித்தி
விநாயகனே
முத்திக்கு வித்தாகும் சித்தி
விநாயகனே
வேலனுக்கு மூத்தவனே விக்ன
விநாயகனே
நாளும் உன்னை நினைவேன் நாவாறப்
புகழ்வேன்
நாளும் உன்னை நினைந்தே நாவாறப்
புகழ்வேன்
நல்லதெல்லாம் தருவாய் வல்லபையின்
கணவா
நல்லதெல்லாம் தருவாய் வல்லபையின்
கணவா
தாளும் ஐங்கரமும் தயவும்
இருக்கையிலே
தாளும் ஐங்கரமும் தயவும்
இருக்கையிலே
சஞ்சலமும் வருமோ? சங்கரனின்
புதல்வா
வேலனுக்கு மூத்தவனே விக்ன
விநாயகனே
தும்பிக்கையே எனக்கு நம்பிக்கை
நலம் அருளும்
தும்பிக்கையே எனக்கு நம்பிக்கை
நலம் அருளும்
தொழுதிடும் திருவடிகள் துயர்களெல்லாம்
களையும்
தொழுதிடும் திருவடிகள் துயர்களெல்லாம்
களையும்
தஞ்சமென்றால் மகனே அஞ்சலென்பாய்
நீயே
தஞ்சமென்றால் மகனே அஞ்சலென்பாய்
நீயே
சகல உயிர்களுக்கும் தாயே
கணபதியே
சகல உயிர்களுக்கும் தாயே
கணபதியே
வேலனுக்கு மூத்தவனே விக்ன
விநாயகனே
வினைகளை வேறறுக்கும் துணைவனும்
நீ தானே
வேலனுக்கு மூத்தவனே விக்ன
விநாயகனே
0 comments:
Post a Comment