என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா பாடல் வரிகள் -Ennai Enna Panna Solgirai Ayyappa

Kantharaj Kabali
0


 Ayyappa Bhajan Song Lyrics
Ennai Enna Panna Solgirai Ayyappa Lyrics in Tamil


என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா
எந்தன் உள்ளம் உன்னை நாடுதே ஐயப்பா
என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா
எந்தன் உள்ளம் உன்னை நாடுதே ஐயப்பா

என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா
எந்தன் உள்ளம் உன்னை நாடுதே ஐயப்பா
என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா
எந்தன் உள்ளம் உன்னை நாடுதே ஐயப்பா

எந்த நாளும் உன்னை துணையாய் ஐயப்பா
என் நெஞ்சம் உன்னை கொண்டதே ஐயப்பா
எந்த நாளும் உன்னை துணையாய் ஐயப்பா
என் நெஞ்சம் உன்னை கொண்டதே ஐயப்பா

ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா..
ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா..
ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா..
ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா..


கஷ்டங்களை இஷ்டம்போல தருகிறாய்
கஷ்டங்களை இஷ்டம்போல தருகிறாய்
கஷ்டங்களை இஷ்டம்போல தருகிறாய்
கஷ்டங்களை இஷ்டம்போல தருகிறாய்
எட்டி   நின்று, வேடிக்கையும் பார்க்கிறாய்
கஷ்டங்களை இஷ்டம்போல தருகிறாய்
எட்டி   நின்று, வேடிக்கையும் பார்க்கிறாய்


எத்தனை நாள் இந்த நிலை பார்க்கிறேன்
எத்தனை நாள் இந்த நிலை பார்க்கிறேன்
எத்தனை நாள் இந்த நிலை பார்க்கிறேன்
எத்தனை நாள் இந்த நிலை பார்க்கிறேன்
உன்னை என்றும் விடமாட்டேன் ஐயப்பா
உன்னை என்றும் விடமாட்டேன் ஐயப்பா 

என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா
எந்தன் உள்ளம் உன்னை நாடுதே ஐயப்பா

ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா..
ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா..

குற்றம் பல செய்து விட்டேன் ஐயப்பா நான்
குற்றம் பல செய்து விட்டேன் ஐயப்பா நான்
குற்றம் பல செய்து விட்டேன் ஐயப்பா நான்
குற்றம் பல செய்து விட்டேன் ஐயப்பா நான்
சற்று என்னை பொறுத்திடாய் ஐயப்பா
குற்றம் பல செய்து விட்டேன் ஐயப்பா நான்
சற்று என்னை பொறுத்திடாய் ஐயப்பா

உற்றார் என்னை கேலி செய்ய வைத்திடாய்
உற்றார் என்னை கேலி செய்ய வைத்திடாய்
உற்றார் என்னை கேலி செய்ய வைத்திடாய்
உற்றார் என்னை கேலி செய்ய வைத்திடாய்
உற்ற துணையாய் என்னை காத்திடாய்
உற்ற துணையாய் என்னை காத்திடாய்

என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா
எந்தன் உள்ளம் உன்னை நாடுதே ஐயப்பா
என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா
எந்தன் உள்ளம் உன்னை நாடுதே ஐயப்பா

ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா..
ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா..

~~~*~~~



Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top