Swami Ayyappan
Devotional Song Lyrics
Singer K.Veeramani
சுவாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா,
சாமியே சரணம்
அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா, சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் அய்யப்பா
♪..♫..♪..♫..♪..♫..♪..♫
கருப்பினில் உடை அணிந்தேன்
கழுத்தினில் மணி அணிந்தேன்
கருப்பினில் உடை அணிந்தேன்
கழுத்தினில் மணி அணிந்தேன்
கருத்தினில் உனை நினைந்தேன்
ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே
ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே
ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் அய்யப்பா
♪..♫..♪..♫..♪..♫..♪..♫
இருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன்
இன்பமதைக் கண்டேனே ஐயப்பா
இருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன்
இன்பமதைக் கண்டேனே ஐயப்பா என்
இதயமதைத் தந்தேனே ஐயப்பா
கருப்பினில் உடை அணிந்தேன்
கழுத்தினில் மணி அணிந்தேன்
கருத்தினில் உனை நினைந்தேன்
ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே
ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் அய்யப்பா
♪..♫..♪..♫..♪..♫..♪..♫
சரணம் உன் தாழ் என்று சன்னதி அடைந்தேன்
சாந்தி கொண்டேனே ஐயப்பா
சரணம் உன் தாழ் என்று சன்னதி அடைந்தேன்
சாந்தி கொண்டேனே ஐயப்பா - உன்
சக்தியைக் கண்டேனே ஐயப்பா
கருப்பினில் உடை அணிந்தேன்
கழுத்தினில் மணி அணிந்தேன்
கருப்பினில் உடை அணிந்தேன்
கழுத்தினில் மணி அணிந்தேன்
கருத்தினில் உனை நினைந்தேன்
ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே
ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே
ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் அய்யப்பா
♪..♫..♪..♫..♪..♫..♪..♫
வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே
வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா
வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே
வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா என்
உயிருக்குத் துணை நீயே ஐயப்பா
கருப்பினில் உடை அணிந்தேன்
கழுத்தினில் மணி அணிந்தேன்
கருத்தினில் உனை நினைந்தேன்
ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே
ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா, சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா, சாமியே சரணம் அய்யப்பா
