Vinayagar Bhajan Song Lyrics
ஓம் என்னும் ப்ரணவ ரூப நாயகா
ஓம் என்னும் ப்ரணவ ரூப நாயகா
உமையவளின் பாலனே விநாயகா
உமையவளின் பாலனே விநாயகா
தேவர் மூவர் போற்றும் வேத நாயகா
தேவர் மூவர் போற்றும் வேத நாயகா
தேவாதி தேவனே விநாயகா
தேவாதி தேவனே விநாயகா
வல்வினைகள் தீர்க்கும் பர்த்தி நாயகா
வல்வினைகள் தீர்க்கும் பர்த்தி நாயகா
வேண்டும் வரம் தந்திடும் விநாயகா
வேண்டும் வரம் தந்திடும் விநாயகா
மோனத்தின் முழுப்பொருளே நாயகா
மோனத்தின் முழுப்பொருளே நாயகா
முக்கண்ணன் மைந்தனே விநாயகா
முக்கண்ணன் மைந்தனே விநாயகா!
ஓம் என்னும் ப்ரணவ ரூப நாயகா
உமையவளின் பாலனே விநாயகா
தேவர் மூவர் போற்றும் வேத நாயகா
தேவாதி தேவனே விநாயகா
வல்வினைகள் தீர்க்கும் பர்த்தி நாயகா
வேண்டும் வரம் தந்திடும் விநாயகா
மோனத்தின் முழுப்பொருளே நாயகா
முக்கண்ணன் மைந்தனே விநாயகா
முக்கண்ணன் மைந்தனே விநாயகா
ஓம் என்னும் ப்ரணவ ரூப நாயகா
உமையவளின் பாலனே விநாயகா
~~~*~~~