Murugan Devotional Song Lyrics
Singer :T.M.Soindararajan
Movie : Kandhar Alangaram (1979)
கோல மயில் திருவடிவம்
குன்றக்குடி மாமலையிலினிலே
வெற்றி மேல் வெற்றி எல்லாம்
வேல்முருகன் தந்தருள்வார்
குன்றக்குடி குமரயா குறைகளை தீரயா
குன்றக்குடி குமரயா குறைகளை தீரயா
வளமும் பொருள் நலமும்
வளரும் அருள் நிறையும்
வளமும் பொருள் நலமும்
வளரும் அருள் நிறையும்
சண்முகநாதன் சன்னதி
கண்கண்ட நிம்மதி
சண்முகநாதன் சன்னதி
கண்கண்ட நிம்மதி
குன்றக்குடி குமரயா குறைகளை தீரயா...
குன்றக்குடி குமரயா குறைகளை தீரயா...
பவளமல்லி பூந்தோட்டம்
பச்சைமயில் ஒயிலாட்டம்
கவைஞ்ஞான காவடிகள்
கந்தனுக்கும் கொண்டாட்டம்
பமாலையும் பூமாலையும் சூடவந்தோமே
பாலமுதும் தேனமுதும் படைக்க வந்தோமே
பமாலையும் பூமாலையும் சூடவந்தோமே
பாலமுதும் தேனமுதும் படைக்க வந்தோமே
குன்றக்குடி குமரயா குறைகளை தீரயா...
குன்றக்குடி குமரயா குறைகளை தீரயா...
நெற்றிக்கண்ணில் பிறந்தவனே
வெற்றி தரும் வேலவனே
நெற்றிக்கண்ணில் பிறந்தவனே
வெற்றி தரும் வேலவனே
சுற்றிவந்து மலைநின்றான் கந்தனே
சுற்றிவந்து மலைநின்றான் கந்தனே
அவனை சுற்றி வந்தால் புகழ் சேரும் வாழ்விலே
அவனை சுற்றி வந்தால் புகழ் சேரும் வாழ்விலே
~~~*~~~