என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை - Enna Vandhalum Unnai Lyrics

Kantharaj Kabali
0


 

Srinivasa Govinda Perumal Song Lyrics

Singer -Saindhavi 


என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை

என்னசெய்தாலும் கை விடுவதில்லை

என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை

என்னசெய்தாலும் கை விடுவதில்லை


கன்றின் குரல் பசு அறியாதா

கன்றின் குரல் பசு அறியாதா

என்பாரம் உனதே நாராயணா

என்பாரம் உனதே நாராயணா


கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா

கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா

கோவிந்தா கோவிந்தா நாராயணா

கோவிந்தா கோவிந்தா நாராயணா


என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை


பார் புகழும் குணசீல ஸ்ரீநிவாசன்

பாற்கடல் பள்ளிகொண்ட பத்மநாபன்

பார் புகழும் குணசீல ஸ்ரீநிவாசன்

பாற்கடல் பள்ளிகொண்ட பத்மநாபன்


குணசீல முனிதேவர் தொழும் தேவன்

குணசீல முனிதேவர் தொழும் தேவன்

முக்திவரம் தரும் ஆராவமுதன்

ஆராவமுதன்... ஆராவமுதன்...


கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா

கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா

கோவிந்தா கோவிந்தா நாராயணா

கோவிந்தா கோவிந்தா நாராயணா


என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை

என்னசெய்தாலும் கை விடுவதில்லை

கன்றின் குரல் பசு அறியாதா

என்பாரம் உனதே நாராயணா

என்பாரம் உனதே நாராயணா


திருவடியால் அகலிகைக்கு சாபம்தீர்த்தவன்

திருக்கரத்தால் திரௌபதியின் மானம்காத்தவன்

திருவடியால் அகலிகைக்கு சாபம்தீர்த்தவன்

திருக்கரத்தால் திரௌபதியின் மானம்காத்தவன்


பிடி அவலில் குசேலனுக்கு குழந்தையானவன்

பிடி அவலில் குசேலனுக்கு குழந்தையானவன்


சபரியின் பாசத்தை சுவைத்தவனே

அவன் குணசீலன்... குணசீலன்...


கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா

கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா

கோவிந்தா கோவிந்தா நாராயணா

கோவிந்தா கோவிந்தா நாராயணா


என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை

என்னசெய்தாலும் கை விடுவதில்லை

கன்றின் குரல் பசு அறியாதா

என்பாரம் உனதே நாராயணா

என்பாரம் உனதே நாராயணா


நாடிய வினைதீர்க்கும் நாராயணன்

வாடிய பயிர்க்கெல்லாம் நீரானவன்

நாடிய வினைதீர்க்கும் நாராயணன்

வாடிய பயிர்க்கெல்லாம் நீரானவன்


மலைபோல துணையாக வரும் நாரணன்

மலைபோல துணையாக வரும் நாரணன்

மலையென செல்வங்கள் தரும் சீலன்

அவன் குணசீலன்... குணசீலன்...


கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா

கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா

கோவிந்தா கோவிந்தா நாராயணா

கோவிந்தா கோவிந்தா நாராயணா


என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை

என்னசெய்தாலும் கை விடுவதில்லை

கன்றின் குரல் பசு அறியாதா

என்பாரம் உனதே நாராயணா

என்பாரம் உனதே நாராயணா

~~~*~~~

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top