Amma Bhajan Lyrics
உமையவளே, அருள் புரிவாய் அம்மா
உமையவளே, அருள் புரிவாய் அம்மா
உமையவளே, அருள் புரிவாய் அம்மா
உமையவளே, அருள் புரிவாய் அம்மா
ஓம்கார ரூபிணி, அக்கிலாண்ட நாயகி
ஓம்கார ரூபிணி, அக்கிலாண்ட நாயகி
ஓம்கார ரூபிணி, அக்கிலாண்ட நாயகி
ஓம்கார ரூபிணி, அக்கிலாண்ட நாயகி
அடியார்கள் வினை தீர்க்கும், ஆதி பராசக்தி
அடியார்கள் வினை தீர்க்கும், ஆதி பராசக்தி
அடியார்கள் வினை தீர்க்கும், ஆதி பராசக்தி
அடியார்கள் வினை தீர்க்கும், ஆதி பராசக்தி
உமையவளே, அருள் புரிவாய் அம்மா
உமையவளே, அருள் புரிவாய் அம்மா
நான் செய்த பிழைகள் எல்லாம், பொறுப்பாய் அம்மா

ஜகதம்பிகே, சிவரஞ்சனி
ஜகதம்பிகே, சிவரஞ்சனி
ஜகதம்பிகே, சிவரஞ்சனி
ஜகதம்பிகே, சிவரஞ்சனி
~~~*~~~
0 comments:
Post a Comment