ஜெய ஜெய கணபதி கணங்களின் அதிபதி பாடல்வரிகள் - Jaya Jaya Ganapathi



Ganapathi Devotional Song Lyrics
Singer - K.S. Chithra

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பு பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்


ஜெய ஜெய கணபதி கணங்களின் அதிபதி
அதிசய அருள் நிதி அருள் தரும் நவசக்தி
 விநாயகனே நமோ நமஹ
நலம் தருக துணை வருக

ஜெய ஜெய கணபதி கணங்களின் அதிபதி
அதிசய அருள் நிதி அருள் தரும் நவசக்தி
 விநாயகனே நமோ நமஹ
நலம் தருக துணை வருக



காத்திடும் கணேசனின் காலடி தொழுதிட
காலனும் நாலடி ஓடிடுவான்
காத்திடும் கணேசனின் காலடி தொழுதிட
காலனும் நாலடி ஓடிடுவான்
வேழமுகத்தோனை வேந்தனை வணங்கிட
திருமகள் நம்முடன் பாடிடுவாள்
ஞானம் வரும் நல்ல யோகம் வரும்
விநாயகன் அருளால் அனைவருக்கும்
ஞானம் வரும் நல்ல யோகம் வரும்
விநாயகன் அருளால் அனைவருக்கும்

ஜெய ஜெய கணபதி கணங்களின் அதிபதி
அதிசய அருள் நிதி அருள் தரும் நவசக்தி
 விநாயகனே நமோ நமஹ
நலம் தருக துணை வருக


பார்வதி புதல்வனை பக்தியில் நாடிட
பாவமும் தீவினை போய்விடுமே
பார்வதி புதல்வனை பக்தியில் நாடிட
பாவமும் தீவினை போய்விடுமே
தந்தம் உடைந்தவன் தாழினை பணிந்திட
தங்கமும் வைரமும் சேர்ந்திடுமே
வீரம் வரும் வெற்றி கேடை வரும்
தொடங்கிடும் செயல்கள் துலங்கி விடும்
வீரம் வரும் வெற்றி கேடை வரும்
தொடங்கிடும் செயல்கள் துலங்கி விடும்

ஜெய ஜெய கணபதி கணங்களின் அதிபதி
அதிசய அருள் நிதி அருள் தரும் நவசக்தி
 விநாயகனே நமோ நமஹ
நலம் தருக துணை வருக

~~~*~~~

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ganapathi Devotional Songs Lyrics

.

Vinayagar Devotional Songs Lyrics

.