Vinayagar 108 Potri
Singer - Mahanadhi Shobana
01. ஓம்கணபதிநாதனேபோற்றி
02. ஓம்கலியுகமுதலேபோற்றி
03. ஓம்கருணைவடிவேபோற்றி
04. ஓம்காவிரிவிரித்தாய்போற்றி
05. ஓம்கஜானனாகடவுளேபோற்றி
06. ஓம்கற்பகமூர்த்தியேபோற்றி
07. ஓம்கறிமாமுகர்த்தாய்போற்றி
08. ஓம்கபிலனேபோற்றி
09. ஓம்கங்குலைநிகர்தாய்போற்றி
10. ஓம்களிர்திடும்களிரேபோற்றி
11. ஓம்அன்பெனும்மலையேபோற்றி
12. ஓம்அற்புதம்புரிவாய்போற்றி
13. ஓம்அத்திமுகத்தனேபோற்றி
14. ஓம்ஆதிமூர்தியேபோற்றி
15. ஓம்ஆனந்தகடலேபோற்றி
16. ஓம்அனல்வடிவனவவேபோற்றி
17. ஓம்அண்டம்அடைந்தவனேபோற்றி
18. ஓம்அம்பிகைமகனேபோற்றி
19. ஓம்அகத்தியனுக்குஅருள்செய்தவனேபோற்றி
20. ஓம்அரனின்மகனேபோற்றி
21. ஓம்மூஷிகவாகனனேபோற்றி
22. ஓம்மூக்கண்ணனேபோற்றி
23. ஓம்முப்புரிநூலுடையவனேபோற்றி
24. ஓம்மூத்தவனேபோற்றி
25. ஓம்மூலகண்பதியேபோற்றி
26. ஓம்மோதகப்பிரியனேபோற்றி
27. ஓம்முத்திகண்பதியேபோற்றி
28. ஓம்மவுலிஸ்வரனேபோற்றி
29. ஓம்மூலதரனேபோற்றி
30. ஓம்முகில்வண்ணனேபோற்றி
31. ஓம்உமாபுத்திரனேபோற்றி
32. ஓம்ஹேரம்பனேபோற்றி
33. ஓம்லம்போதரனேபோற்றி
34. ஓம்துமகேதுவேபோற்றி
35. ஓம்சிந்துரனேபோற்றி
36. ஓம்சங்கரப்ரியனேபோற்றி
37. ஓம்பார்வதிநந்தனனேபோற்றி
38. ஓம்விகடனேபோற்றி
39. ஓம்குணநிதியேபோற்றி
40. ஓம்விநாயகனேபோற்றி
41. ஓம்ஐந்துகரத்தவனேபோற்றி
42. ஓம்யானைவடிவினனேபோற்றி
43. ஓம்நந்திமகனேபோற்றி
44. ஓம்மகோதரனேபோற்றி
45. ஓம்கணநாதனேபோற்றி
46. ஓம்ஒற்றைகொம்பனேபோற்றி
47. ஓம்வக்ரதுண்டனேபோற்றி
48. ஓம்புகைவண்ணனேபோற்றி
49. ஓம்சுமுகனேபோற்றி
50. ஓம்விக்னராஜனேபோற்றி
51. ஓம்விஸ்வரூபனேபோற்றி
52. ஓம்விஸ்வமுகனேபோற்றி
53. ஓம்இடர்கலைபவனேபோற்றி
54. ஓம்பாலச்சந்திரனேபோற்றி
55. ஓம்தேவதேவனேபோற்றி
56. ஓம்வாமனரூபனேபோற்றி
57. ஓம்தத்பரநாதனேபோற்றி
58. ஓம்சிற்பரதேவனேபோற்றி
59. ஓம்சுந்தரரூபனேபோற்றி
60. ஓம்வல்லபேகணேஷனேபோற்றி
61. ஓம்ஞானகொழுந்தேபோற்றி
62. ஓம்பெருஞ்செவியனேபோற்றி
63. ஓம்மகாவீரனேபோற்றி
64. ஓம்மேகநாதனேபோற்றி
65. ஓம்ஞானம்அளிப்பவனேபோற்றி
66. ஓம்சித்திகணபதியேபோற்றி
67. ஓம்சிங்கவாகனனேபோற்றி
68. ஓம்ராஜபுத்திரனேபோற்றி
69. ஓம்சந்தரூபனேபோற்றி
70. ஓம்சூரபூபதியேபோற்றி
71. ஓம்தும்பிக்கைஆண்டவனேபோற்றி
72. ஓம்பாரதம்படைத்தவனேபோற்றி
73. ஓம்வாதபிகணபதியேபோற்றி
74. ஓம்மத்தளவயிற்றவனேபோற்றி
75. ஓம்மந்திரமூர்த்தியேபோற்றி
76. ஓம்வேதமுதல்வனேபோற்றி
77. ஓம்நாகாபரணனேபோற்றி
78. ஓம்சார்வமங்களனேபோற்றி
79. ஓம்ஷண்மொககணபதியேபோற்றி
80. ஓம்ஷண்முகனேபோற்றி
81. ஓம்பாசங்குசனேபோற்றி
82. ஓம்ஈசபுத்திரனேபோற்றி
83. ஓம்குமாரகுருவேபோற்றி
84. ஓம்பிரம்மசாரியேபோற்றி
85. ஓம்மோதககையனேபோற்றி
86. ஓம்ஞானதீபனேபோற்றி
87. ஓம்புராணனேபோற்றி
88. ஓம்மகாகாலனேபோற்றி
89. ஓம்விஷ்ணுபிரியனேபோற்றி
90. ஓம்செஞ்சுடர்விளக்கேபோற்றி
91. ஓம்பாரதகடளேபோற்றி
92. ஓம்ஆரணபொருளேபோற்றி
93. ஓம்மறுப்புடையவனேபோற்றி
94. ஓம்குணேசனேபோற்றி
95. ஓம்கல்யாணகணபதியேபோற்றி
96. ஓம்ஓம்காரனேபோற்றி
97. ஓம்சுரேஷ்வரனேபோற்றி
98. ஓம்நிதிஷ்வரனேபோற்றி
99. ஓம்கஜேஷ்வரனேபோற்றி
100. ஓம்கிருபகரனேபோற்றி
101. ஓம்ஹரித்ராகணபதியேபோற்றி
102. ஓம்உத்தவகணபதியேபோற்றி
103. ஓம்பாலகணபதியேபோற்றி
104. ஓம்தருணகணபதியேபோற்றி
105. ஓம்விஜயகணபதியேபோற்றி
106. ஓம்வீரகணபதியேபோற்றி
107. ஓம்பக்தகணபதியேபோற்றி
108. ஓம்ஸ்ரீமகாகணபதியேபோற்றி
~~~*~~~
0 comments:
Post a Comment