Ayyappa Devotional Song Lyrics
Singer- K.J.Yesudas
கே.ஜே. யேசுதாஸ்
உதித்ததங்கே ஒளி விளக்காக
உத்திர நக்ஷத்ரம்
சவாமியே சரணம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக
தெய்வம் உன் அம்சம்
ஐயப்பா சரணம்
உதித்ததங்கே ஒளி விளக்காக
உத்திர நக்ஷத்ரம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக
தெய்வம் உன் அம்சம்
குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள்
கொடுக்கும் அருள் அம்சம்
குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள்
கொடுக்கும் அருள் அம்சம்
உதித்ததங்கே ஒளி விளக்காக
உத்திர நக்ஷத்ரம்
சவாமியே சரணம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக
தெய்வம் உன் அம்சம்
ஐயப்பா சரணம்
கலியுக வரதன் காலடி சேர்ந்தால்
காணும் பேரின்பம்
கலியுக வரதன் காலடி சேர்ந்தால்
காணும் பேரின்பம்
தெளிவுறும் மனது தேறிடும் பொழுது
தேய்ந்திடும் துன்பம்
தெளிவுறும் மனது தேறிடும் பொழுது
தேய்ந்திடும் துன்பம்
மலரடி தொழுதேன், மனம் விட்டு அழுதேன்
மலரடி தொழுதேன், மனம் விட்டு அழுதேன்
மணிகண்டன் சந்நிதியில்
உதித்ததங்கே ஒளி விளக்காக
உத்திர நக்ஷத்ரம்
சவாமியே சரணம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக
தெய்வம் உன் அம்சம்
ஐயப்பா சரணம்
உதித்ததங்கே ஒளி விளக்காக
உத்திர நக்ஷத்ரம்
சவாமியே சரணம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக
தெய்வம் உன் அம்சம்
ஐயப்பா சரணம்
குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள்
கொடுக்கும் அருள் அம்சம்
குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள்
கொடுக்கும் அருள் அம்சம்
உதித்ததங்கே ஒளி விளக்காக
உத்திர நக்ஷத்ரம்
சவாமியே சரணம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக
தெய்வம் உன் அம்சம்
ஐயப்பா சரணம்
இருமுடி ஏந்தி திருவடி தேடி
வருவேனே ஐயா
இருமுடி ஏந்தி திருவடி தேடி
வருவேனே ஐயா
கரிமலை மேலே வரும் வழி பார்த்து
காத்திடும் என் ஐயா
கரிமலை மேலே வரும் வழி பார்த்து
காத்திடும் என் ஐயா
தேக பலம் தா, பாத பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
தேடி வரும் நேரம்
உதித்ததங்கே ஒளி விளக்காக
உத்திர நக்ஷத்ரம்
சவாமியே சரணம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக
தெய்வம் உன் அம்சம்
ஐயப்பா சரணம்
உதித்ததங்கே ஒளி விளக்காக
உத்திர நக்ஷத்ரம்
சவாமியே சரணம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக
தெய்வம் உன் அம்சம்
ஐயப்பா சரணம்
குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள்
கொடுக்கும் அருள் அம்சம்
குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள்
கொடுக்கும் அருள் அம்சம்
உதித்ததங்கே ஒளி விளக்காக
உத்திர நக்ஷத்ரம்
சவாமியே சரணம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக
தெய்வம் உன் அம்சம்
ஐயப்பா சரணம்
~*~*~*~
0 comments:
Post a Comment