எம்மையாளும் உலகையாளும் ஈசனே பாடல்வரிகள் - Emmaiyaalum Ulagaiyaalum Easane Lyrics

 

படம் : திருவண்ணாமலை

Singer - Shankar Mahadevan

எம்மையாளும்
உலகையாளும் ஈசனே 
ஓ….ஓ… ஓ…. ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே 
ஓ… ஓ… ஓ…ஓம்


நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….

எம்மையாளும்
உலகையாளும் ஈசனே 
ஓ….ஓ… ஓ…. ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே 
ஓ… ஓ… ஓ…ஓம்


ஓம்.. ஓம் …ஓம்… ஓம்… ஓம்… ஓம் ஓம்

கருணையென்றால் பனிமலையா
கோபம் கொண்டால் எரிமலையா
ஆடி நின்றால் புயல்மலையா
அண்ணாமலையே சிவமலையா

ஓம்….

சூரியன் ஓளியே உன் விழியா
பூமியே உந்தன் திருவடியா
வீசும் காற்றே உன் அசைவா
உலகே உந்தன் திரு உருவா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

யானைமுகனே தலைமகனா
ஆறுமுகனே இளைமகனா
நானும் கூட உன்மகனா
நடக்கிற நடையே கிரிவலமா

ஆ ஆ ஆ ஆ……..
ஆ ஆ ஆ ஆ……..

மனித சொந்தம் மாறுமடா
தெய்வ சொந்தம் நிலைக்குமடா
சொத்து சுகமே மாயமடா
சிவமே மயமே உலகமடா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்.. ………
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்.. ………
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

🔱🔱🔱

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ganapathi Devotional Songs Lyrics

.

Vinayagar Devotional Songs Lyrics

.