Mariamman Aarathi Padal - Tamil Lyrics

ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் வரம் அளிப்பொழிந்திடும் தாயே வாழ்வினை தருபவள் நீயே  உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்

ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் வரம் அளிப்பொழிந்திடும் தாயே வாழ்வினை தருபவள் நீயே  உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்

வேதங்கள் முழங்கிடும் வேர்காடு உறைந்திடும் கருமாரி எங்கள் தாயே கருமாரி பாலிலை வெட்கரை தாயே  பாலிலை வெட்கரை தாயே உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்         ஸாம்பலில் சாகசம் புரிந்திடும்  சமய புரத் தாயே எங்கள் சமய புரத் தாயே  காலம் நடத்திடும் தாயே  காலம் நடத்திடும் தாயே உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்
வேம்பினில் பாலென ஊறிடும்  பங்கா ஊர்த் தாயே எங்கள் பங்கா ஊர்த் தாயே மேல்மருவூரின் தாயே  மேல்மருவூரின் தாயே உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்      நாகத்தின் உருவில் ஆண்டிடும் அங்காளித் தாயே எங்கள் அங்காளித் தாயே ஆதி மலையனூர் வாழ்வே ஆதி மலையனூர் வாழ்வே உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்      ஊண்டெழும் தீயினில் எழுந்திடும் பன்னாரி தாயே எங்கள் பன்னாரி தாயே சத்திய மங்களம் தாயே சத்திய மங்களம் தாயே உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்
காலையும் மாலையும் உறைந்திடும்  மகமாயி தாயே   எங்கள் மகமாயி தாயே  கரகம் கூடிடும் தாயே  கரகம் கூடிடும் தாயே  உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் ஆனை மலைதனில் வாழும்  மாசாளி தாயே   எங்கள் மாசாளி தாயே நீ இதிற் கல்லின் தாயே நீ இதிற் கல்லின் தாயே உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்

ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் வரம் அளிப்பொழிந்திடும் தாயே வாழ்வினை தருபவள் நீயே  உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

Swami Ayyappa Devotional Songs

Murugan Devotional Songs

.

K.J.Yesudas Devotional Songs Lyrics

.