பூமியெல்லாம் காத்து நிற்கும் மன்னவனே பொன் மலரே ஷண்முகா

Om-MurugaSingers - T.M.Soundarajan & P.Susheela
Film -Murugan Adimai


ஏழுலகும் நீயே.....ஏழு கடலும் நீயே.....
எழுப்பிறப்பும் நீயே...என்றும் அருள்வாய்....
முருகா.....முருகா.....முருகா....

பூமியெல்லாம் காத்து நிற்கும் மன்னவனே
பொன் மலரே ஷண்முகா....
பொய்கையிலே பூத்தெழுந்த வண்ணமலர்
தாமரையே சரவணா
ஓம் முருகா....வேல்முருகா....
ஓம் முருகா....வேல்முருகா....
.
கார்த்திகை பெண் கண் வளர்ந்த கார்த்திகேயா
கார்த்திகேயா கார்த்திகேயா கார்த்திகேயா
கடல் கடந்தும் மனது தொட்ட சுப்ரமண்யா
சுப்ரமண்யா சுப்ரமண்யா சுப்ரமண்யா

தத்துவத்தின் பொருள் உரைத்த சாமிநாதா
தர்மத்திற்கு வெற்றி தந்த செந்தில் நாதா
Lord Muruga…Lord Muruga...Lord Muruga
பூமியெல்லாம் காத்து நிற்கும் மன்னவனே...

கதவு தட்டி கை நீட்டி
கைக் கொடுப்பான் வேல்முருகன்
கவலையிலே அவனை எண்ணு
கடன் அடைப்பான் வேல்முருகன்

மாலையிட்டு விளக்கேற்று
மணம் முடிப்பான் வேல்முருகன்
வழித்துணைக்கு அழைத்து விடு
வந்து நிற்பான் வேல்முருகன்

ஒரு கால் இழந்தவர்க்கு மறுகாலே கார்த்திகேயன்
ஊனக்கண் இழந்தவர்க்கு ஞானக்கண் சுப்ரமண்யன்
தாயில்லா பிள்ளைகட்கு தாயாகும் வடிவேலன்
தான் என்பார் ஆணவத்தை தகர்த்தெறியும் சிவபாலன்

ஓம் முருகா......வேல்முருகா...
ஓம் முருகா.....வேல்முருகா....

கார்த்திகேயா கார்த்திகேயா கார்த்திகேயா
Lord Muruga…Lord Muruga...Lord Muruga
சுப்ரமண்யா சுப்ரமண்யா சுப்ரமண்யா
Om Muruga…Om Muruga…Om Muruga…

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

10 Hanuman Bhajans & Devotional Songs Lyrics

.

Goddess Lakshmi Bhajans & Songs Lyrics

.