முரளிதர கோபால (x2)
முகுந்த ஸ்ரீ வைகுண்டா
முரளிதர கோபால, முகுந்த ஸ்ரீ வைகுண்டா (x2)
முரளிதர கோபால
கருணாகர கமலா நாயனா (x3)
கரு நில முகில் வண்ணா
கருணாகர கமல நாயனா
கரு நில முகில் வண்ணா
முரளிதர கோபால
முகுந்த ஸ்ரீ வைகுண்டா
முரளிதர கோபால
உரி எந்திய திறல் வெண்ணையை திருடும் சிறு விரலால் (x3)
கிரி எண்டியா ஹரி மாதவா (x2)
திருமகள் வளர் திரு மார்பா
கிரி எண்டியா ஹரி மாதவா
திருமகள் வளர் திரு மார்பா
முரளிதர கோபால
முகுந்த ஸ்ரீ வைகுண்டா
முரளிதர கோபால
முகுந்த ஸ்ரீ வைகுண்டா
முரளிதாரா (x3) கோபாலா
உறி ஏந்திய திரள் வெண்ணையை திருடும்... கிரி ஏந்திய...ஹரி மாதவா
ReplyDeleteவைகுந்தா...
ReplyDeleteகருநீலமுகில் வண்ணா
கிரி என்றால் மலை எனப்பொருள். therefore கிரிவலம் in திருவண்ணாமலை
ReplyDelete