HomeTamilரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா - Raksha Raksha Jagan Matha Tamil Lyrics ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா - Raksha Raksha Jagan Matha Tamil Lyrics Kantharaj Kabali 0 Durga Devotional Song LyricsNavarathri Song LyricsSinger -P.Susheela ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதாசர்வ சக்தி ஜெய துர்காரக்ஷ ரக்ஷ ஜகன்மாதாசர்வ சக்தி ஜெய துர்காமங்கள வாரம் சொல்லிட வேண்டும்,மங்கள கன்னிகை ஸ்லோகம்;ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதாசர்வ சக்தி ஜெய துர்காரக்ஷ ரக்ஷ ஜகன்மாதாசர்வ சக்தி ஜெய துர்காமங்கள வாரம் சொல்லிட வேண்டும்,மங்கள கன்னிகை ஸ்லோகம்;இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலேஉமையவள் திருவருள் சேரும்இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலேஉமையவள் திருவருள் சேரும்உமையவள் திருவருள் சேரும்ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதாசர்வ சக்தி ஜெய துர்காரக்ஷ ரக்ஷ ஜகன்மாதாசர்வ சக்தி ஜெய துர்காபடைப்பவள் அவளே காப்பவள் அவளேஅழிப்பவள் அவளே சக்தி,அபயம் என்று அவளை சரண் புகுந்தாலேஅடைக்கலம் அவளே சக்திபடைப்பவள் அவளே காப்பவள் அவளேஅழிப்பவள் அவளே சக்தி,அபயம் என்று அவளை சரண் புகுந்தாலேஅடைக்கலம் அவளே சக்திஜய ஜய சங்கரி கௌரி மனோகரி, அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி,ஜய ஜய சங்கரி கௌரி மனோகரி, அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவிசிவ சிவ சங்கரி சக்திமஹேஸ்வரி,திருவருள் தருவாள் தேவிதிருவருள் தருவாள் தேவிரக்ஷ ரக்ஷ ஜகன்மாதாசர்வ சக்தி ஜெய துர்காரக்ஷ ரக்ஷ ஜகன்மாதாசர்வ சக்தி ஜெய துர்காகருணையில் கங்கை, கண்ணனின் தங்கைகடைக்கண் திறந்தால் போதும்,வல்வினை ஓடும், பலவினை ஓடும்அருள் மழை பொழிபவள் நாளும்,கருணையில் கங்கை, கண்ணனின் தங்கைகடைக்கண் திறந்தால் போதும்,வல்வினை ஓடும், பலவினை ஓடும்அருள் மழை பொழிபவள் நாளும்,நீலநிறத்தோடு ஞாலம் அளித்தவள்,காளி எனத் திரிசூலம் எடுத்தவள்,நீலநிறத்தோடு ஞாலம் அளித்தவள்,காளி எனத் திரிசூலம் எடுத்தவள்,பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்,நாமம் சொன்னால் நன்மை தருபவள்நாமம் சொன்னால் நன்மை தருபவள்ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதாசர்வ சக்தி ஜெய துர்காரக்ஷ ரக்ஷ ஜகன்மாதாசர்வ சக்தி ஜெய துர்காசர்வ சக்தி ஜெய துர்காசர்வ சக்தி ஜெய துர்கா~~~☆~~~Raksha Raksha Jagan Matha Lyrics in English Tags Durga Navarathri Song P.Susheela Tamil Facebook Twitter Whatsapp Share to other apps ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா - Raksha Raksha Jagan Matha Tamil Lyrics Durga Newer Older