ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே - Aanaikavil Arul Puriyum Akilandeswariye Lyrics

Kantharaj Kabali
0


Aanaikavil Arul Puriyum Akilandeswariye

Devi Devotional Song Lyrics

Singer - K.Veeramani


ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே

திரு ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே

நெஞ்சில் அகலாமால் நீ நின்று புகழ் தருவாய் ஈஸ்வரியே

ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே


முகிலாகி கருணை என்னும் மழை பொழிவாய்

முகிலாகி கருணை என்னும் மழை பொழிவாய்

எந்த முறையீடு சொன்னாலும் வழி சொல்லுவாய்

முகிலாகி கருணை என்னும் மழை பொழிவாய்

எந்த முறையீடு சொன்னாலும் வழி சொல்லுவாய்


ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே


காவிரி நதி என்னும் பூவரங்கம்

அதன் கரையோரம் அருள் திருவரங்கம்

காவிரி நதி என்னும் பூவரங்கம்

அதன் கரையோரம் அருள் திருவரங்கம்

இரண்டிற்கும் நாயகமாய் அமைந்த தலம்

இரண்டிற்கும் நாயகமாய் அமைந்த தலம்

நீ எழிலோடு அமர்ந்திடும் அமுதீசஸ்வரம்

நீ எழிலோடு அமர்ந்திடும் அமுதீசஸ்வரம்


திரு ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே


தாய்மையின் வடிவாய் எழுந்தருள்வாய்

உன் திருவடி பணிந்தால் நலம் தருவாய்

தாய்மையின் வடிவாய் எழுந்தருள்வாய்

உன் திருவடி பணிந்தால் நலம் தருவாய்

வைகரை மலர் போல் மணம் தருவாய்

வைகரை மலர் போல் மணம் தருவாய்

எந்தவரம் கேட்டாலும் உடன் தருவாய்

எந்தவரம் கேட்டாலும் உடன் தருவாய்


ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே


காலத்தின் மாற்றமெல்லாம் உன் ஜாலங்கள்

கருணையின் ஒளிதான் உன் தீபங்கள்

காலத்தின் மாற்றமெல்லாம் உன் ஜாலங்கள்

கருணையின் ஒளிதான் உன் தீபங்கள்

தேனான இசையாவும் உன் ராகங்கள்

தேனான இசையாவும் உன் ராகங்கள்

நான் தேடிடும் நிம்மதி உன் பதங்கள்

நான் தேடிடும் நிம்மதி உன் பதங்கள்


ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே

நெஞ்சில் அகலாமால் நீ நின்று புகழ் தருவாய் ஈஸ்வரியே

ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே...

~~~ * ~~~

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top