சிகப்பு சேலையில காட்சி தருவாள் பாடல்வரிகள் - Sivappu Selaiyile Katchi Tharuvaa Lyrics

Kantharaj Kabali
0


Amman Devotioanal Song Lyrics

சிகப்பு சேலையில காட்சி தருவாள்

சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்

சிகப்பு சேலையில காட்சி தருவாள்

சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்

வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அவள் தருவாள்

வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அவள் தருவாள்

திரு வேற்க்காட்டு கருமாரி காத்து அருள்வா

திரு வேற்க்காட்டு கருமாரி காத்து அருள்வா


அம்மா அம்மா கருமாரியம்மா

அருள் தர வேணும் திரி சூலியம்மா

அம்மா அம்மா கருமாரியம்மா

அருள் தர வேணும் திரி சூலியம்மா


சிகப்பு சேலையில காட்சி தருவாள்

சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்

சிகப்பு சேலையில காட்சி தருவாள்

சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்


ஆட்டம் ஆடியே வந்திடுவாள்

திரு வேற்காடு கருமாரியம்மா

ஆபத்துல துணை வருவாள் அந்த

ஆங்கார திரிசூலியம்மா

ஆட்டம் ஆடியே வந்திடுவாள்

திரு வேற்காடு கருமாரியம்மா

ஆபத்துல துணை வருவாள் அந்த

ஆங்கார திரிசூலியம்மா


நாயகியே மாரியம்மா

நாகமாகவே மாரிடுவாள்

நம்பி நார்க்கு துணை புரிய

நல்ல ஓலை தந்திடுவாள்


அம்மா அம்மா கருமாரியம்மா

அருள் தர வேணும் திரி சூலியம்மா

அம்மா அம்மா கருமாரியம்மா

அருள் தர வேணும் திரி சூலியம்மா


சிகப்பு சேலையில காட்சி தருவாள்

சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்

சிகப்பு சேலையில காட்சி தருவாள்

சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்


அகில உலகும் ஆள்பவளே...

அருள்மிகு திரு மாரி...

கருனை உள்ளம் கொண்ட எங்கள்

கருமாரி தாயி

அகில உலகும் ஆள்பவளே...

அருள்மிகு திரு மாரி...

கருனை உள்ளம் கொண்ட எங்கள்

கருமாரி தாயி


உண் புண்ணகையை கண்டாளே புண்ணியங்கள் கோடி

புவி ஆளும் நாயகியே எங்கள் கருமாரி

உண் புண்ணகையை கண்டாளே புண்ணியங்கள் கோடி

புவி ஆளும் நாயகியே எங்கள் கருமாரி

வெள்ளி செவ்வாய் எல்லாம் விழாக்கோலம்

உண்ண வேண்டுகின்ற பக்தருக்கு நல்ல காலம்

வெள்ளி செவ்வாய் எல்லாம் விழாக்கோலம்

உண்ண வேண்டுகின்ற பக்தருக்கு நல்ல காலம்


ஆடி மாதம் அம்மனுக்கு பெருநாளாம்

அம்மா அது உணக்கு திருநாளாம்

ஆடி மாதம் அம்மனுக்கு பெருநாளாம்

அம்மா அது உணக்கு திருநாளாம்


அம்மா அம்மா கருமாரியம்மா

அருள் தர வேணும் திரி சூலியம்மா

அம்மா அம்மா கருமாரியம்மா

அருள் தர வேணும் திரி சூலியம்மா


சிகப்பு சேலையில காட்சி தருவாள்

சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்

சிகப்பு சேலையில காட்சி தருவாள்

சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்


வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அவள் தருவாள்

வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அவள் தருவாள்

திரு வேற்க்காட்டு கருமாரி காத்து அருள்வா

திரு வேற்க்காட்டு கருமாரி காத்து அருள்வா


அம்மா அம்மா கருமாரியம்மா

அருள் தர வேணும் திரி சூலியம்மா

அம்மா அம்மா கருமாரியம்மா

அருள் தர வேணும் திரி சூலியம்மா

~~~ * ~~~

 



Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top