கதிர் வேலவனே குல நாயகனே பாடல்வரிகள்

Kantharaj Kabali
0
Batu Caves Murugan



Murugan Fast Beat Song Lyrics

Singer Thiru TK ( Malaysia)


மலை மேலே குன்றிருக்கும் முத்தையா
நீ மனம் இறங்கி வருவதும் எப்பையா 
கந்தா கடம்பா கதிர்வேலா 
மலையேறி வாரோ முருகையா...
உன் மலையேறி வாரோ முருகையா


கதிர் வேலவனே குல நாயகனே
எங்கள் ஆறு முகத்தழக வா வா வா வா
மயில் வாகனனே ஆடும் பாலகனே
ஆறு தாமரையில் அருள நீ ஓடி வா


கந்தா கதம்பா
கதிர் வேல் அழகா
செந்தூர் முருகா
வருவாய் குமாரா

கந்தா கதம்பா
கதிர் வேல் அழகா
செந்தூர் முருகா
வருவாய் குமாரா


கதிர் வேலவனே குல நாயகனே
எங்கள் ஆறு முகத்தழக வா வா வா வா
மயில் வாகனனே ஆடும் பாலகனே
ஆறு தாமரையில் அருள நீ ஓடி வா


வேல் வேல் அரோகரா
வேல் வேல் அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு - அரோகரா
வேல் வேல் அரோகரா
வேல் வேல் அரோகரா
வீரவேல் முருகனுக்கு - அரோகரா


அப்பனுக்கே பாடம் சொன்னா சுப்பையனே ஓடி வா
மயில் மேல் ஏறி வந்து தீமைகளை அகற்ற வா
உலகையே சுற்றி வந்து ஆண்டியாக நின்றவா
பாலால் அபிஷேகம் செய்கின்றேன் ஆண்டவா

அப்பனுக்கே பாடம் சொன்னா சுப்பையனே ஓடி வா
மயில் மேல் ஏறி வந்து தீமைகளை அகற்ற வா
உலகையே சுற்றி வந்து ஆண்டியாக நின்றவா
பாலால் அபிஷேகம் செய்கின்றேன் ஆண்டவா

பால் குடங்கள் சுமந்து வந்தோம் 
சாலையெல்லாம் ஊர் கோலமாம்
உன் திருமுகத்தின் தரிசனத்தை
காண இங்கு தேரோட்டமா


கந்தா கதம்பா
கதிர் வேல் அழகா
செந்தூர் முருகா
வருவாய் குமாரா

கந்தா கதம்பா
கதிர் வேல் அழகா
செந்தூர் முருகா
வருவாய் குமாரா


கதிர் வேலவனே குல நாயகனே
எங்கள் ஆறு முகத்தழக வா வா வா வா
மயில் வாகனனே ஆடும் பாலகனே
ஆறு தாமரையில் அருள நீ ஓடி வா


வேல் வேல் அரோகரா
வேல் வேல் அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு - அரோகரா
வேல் வேல் அரோகரா
வேல் வேல் அரோகரா
ஞான தண்டாயுதபாணிக்கு - அரோகரா


கந்தா கடம்பா இடும்பனையும் அழைத்து வா
சூரனை வதம் செய்த சேவல் கொடி தலைவா 
சரவண பவ குகனே சக்தி தந்த வேலவனே
ஈசன் மைந்தனே ஆனை முகன் தம்பியாயே

கந்தா கடம்பா இடும்பனையும் அழைத்து வா
சூரனை வதம் செய்த சேவல் கொடி தலைவா 
சரவண பவ குகனே சக்தி தந்த வேலவனே
ஈசன் மைந்தனே ஆனை முகன் தம்பியாயே


முருகனுக்கு அபிஷேகமாம் 
சந்தனத்தில் அலங்காரமாம்
போகர் மறைத்துவைத்த மருத்துவமாம்
அதுதான் பழனிமலை சூட்சுமமாம்


கந்தா கதம்பா
கதிர் வேல் அழகா
செந்தூர் முருகா
வருவாய் குமாரா

கந்தா கதம்பா
கதிர் வேல் அழகா
செந்தூர் முருகா
வருவாய் குமாரா


கதிர் வேலவனே குல நாயகனே
எங்கள் ஆறு முகத்தழக வா வா வா வா
மயில் வாகனனே ஆடும் பாலகனே
ஆறு தாமரையில் அருள நீ ஓடி வா


கந்தா கதம்பா
கதிர் வேல் அழகா
செந்தூர் முருகா
வருவாய் குமாரா

கந்தா கதம்பா
கதிர் வேல் அழகா
செந்தூர் முருகா
வருவாய் குமாரா

கந்தா கதம்பா
கதிர் வேல் அழகா
செந்தூர் முருகா
வருவாய் குமாரா

கந்தா கதம்பா
கதிர் வேல் அழகா
செந்தூர் முருகா
வருவாய் குமாரா

🚩🚩🐓~♤~♤~♤~🐓🚩🚩
 
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top