வானாகி மண்ணாகி நீராகி காற்றாகி
நெருப்பாகி வாழ்ந்தருள் தத்துவமே
வானாகி மண்ணாகி நீராகி காற்றாகி
நெருப்பாகி வாழ்ந்தருள் தத்துவமே
ஹரிகர சங்கம மந்திரமே...
ஹரிகர சங்கம மந்திரமே
எந்தன் உடல் பொருள் ஆவி உன் சமர்ப்பணமே
வானாகி மண்ணாகி நீராகி காற்றாகி
நெருப்பாகி வாழ்ந்தருள் தத்துவமே
வானாகி மண்ணாகி நீராகி காற்றாகி
நெருப்பாகி வாழ்ந்தருள் தத்துவமே
♫♫♫♫♫♫♫
நாதஒலிகளில் அம்சத்துவம் நீ என
நர்த்தனமாடும் விநாயகனே
நாதஒலிகளில் அம்சத்துவம் நீ என
நர்த்தனமாடும் விநாயகனே
வேத ஒலிகளில் விண்ணுக்கும் மேலாக
விந்தை புரிந்திடும் நாயகனே
வேத ஒலிகளில் விண்ணுக்கும் மேலாக
விந்தை புரிந்திடும் நாயகனே
♫♫♫♫♫♫♫
வானாகி மண்ணாகி நீராகி காற்றாகி
நெருப்பாகி வாழ்ந்தருள் தத்துவமே
ஹரிகர சங்கம மந்திரமே...
ஹரிகர சங்கம மந்திரமே
எந்தன் உடல் பொருள் ஆவி உன் சமர்ப்பணமே
வானாகி மண்ணாகி நீராகி காற்றாகி
நெருப்பாகி வாழ்ந்தருள் தத்துவமே
♫♫♫♫♫♫♫
சண்முகப் பிரியராக தீர்த்தத்தில் நீராடி
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வேல்வேல் வெற்றிவேல் வேல் வேல் வெற்றிவேல்
சண்முகப் பிரியராக தீர்த்தத்தில் நீராடி
தோளில் உன் காவடி தூக்கியாடி
பழனியில் வாழ்கின்ற வேலவனே
பழனியில் வாழ்கின்ற வேலவனே
சொந்த பந்தத்தைத் தேடாத நாயகனே
♫♫♫♫♫♫♫
வானாகி மண்ணாகி நீராகி காற்றாகி
நெருப்பாகி வாழ்ந்தருள் தத்துவமே
வானாகி மண்ணாகி நீராகி காற்றாகி
நெருப்பாகி வாழ்ந்தருள் தத்துவமே
ஹரிகர சங்கம மந்திரமே...
ஹரிகர சங்கம மந்திரமே
எந்தன் உடல் பொருள் ஆவி உன் சமர்ப்பணமே
வானாகி மண்ணாகி நீராகி காற்றாகி
நெருப்பாகி வாழ்ந்தருள் தத்துவமே
வானாகி மண்ணாகி நீராகி காற்றாகி
நெருப்பாகி வாழ்ந்தருள் தத்துவமே
~~~☆☆☆~~~