மூவிரு முகங்கள் போற்றி பாடல்வரிகள் - Muviru Mugangal Potri Lyrics

Kantharaj Kabali
0


திரு முருகன் துதி,கந்தபுராணம்

Thiru Murugan Thuthi, Kanthapuranam


மூவிரு முகங்கள் போற்றி 

முகம் பொழி கருணை போற்றி

ஏவரும் துதிக்க நின்ற 

ஈராறு தோள்கள் போற்றி

காஞ்சிமா வடிவைக்கும்

செவ்வேள் மலரடி போற்றி -அன்னான்

சேவலும் மயிலும் போற்றி

திருக்கை வேல் போற்றி போற்றி!


~~~*~~~

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top