Swami Ayyappan Devotional Song Lyrics
ஆட்டம் என்ன பாட்டு என்ன ஐயப்பா
ஆட்டம் என்ன பாட்டு என்ன ஐயப்பா
நீ ஆடிவரும் அழகு என்ன ஐயப்பா
ஆராட்டின் அந்தியேதில் ஐயப்பா
உன் ஆனந்த நீராட்டு ஐயப்பா
ஆனந்த நீராட்டு ஐயப்பா
ஆட்டம் என்ன பாட்டு என்ன ஐயப்பா
நீ ஆடிவரும் அழகு என்ன ஐயப்பா
ஆராட்டின் அந்தியேதில் ஐயப்பா
உன் ஆனந்த நீராட்டு ஐயப்பா
ஆனந்த நீராட்டு ஐயப்பா
பம்பையிலே நீ குளித்தாய் ஐயப்பா
உன் பார்வையிலே நான் குளிப்பேன் ஐயப்பா
பாலினிலே நீ குளித்தாய் ஐயப்பா
உன் புகழ் பாடி நான் குளிப்பேன் ஐயப்பா
புகழ் பாடி நான் குளிப்பேன் ஐயப்பா
ஆட்டம் என்ன பாட்டு என்ன ஐயப்பா
நீ ஆடிவரும் அழகு என்ன ஐயப்பா
ஆராட்டின் அந்தியேதில் ஐயப்பா
உன் ஆனந்த நீராட்டு ஐயப்பா
ஆனந்த நீராட்டு ஐயப்பா
மணியடிக்கும் கோவிலிலே ஐயப்பா
என் மணிகண்டா நீ இருப்பாய் ஐயப்பா
மலர் மாழி பொழிந்திடுவாய் ஐயப்பா
உன் மணி கொடியும் எரினதே ஐயப்பா
மணி கொடியும் எரினதே ஐயப்பா
ஆட்டம் என்ன பாட்டு என்ன ஐயப்பா
நீ ஆடிவரும் அழகு என்ன ஐயப்பா
ஆராட்டின் அந்தியேதில் ஐயப்பா
உன் ஆனந்த நீராட்டு ஐயப்பா
ஆனந்த நீராட்டு ஐயப்பா
காண வந்த காட்சி ஒன்னு ஐயப்பா
இங்கு கண் குளிர கண்டுவிட்டோம் ஐயப்பா
காமகோடி குரு வடிவில் ஐயப்பா
உன் கற்பஹமே அற்புதமே ஐயப்பா
கற்பஹமே அற்புதமே ஐயப்பா
ஆட்டம் என்ன பாட்டு என்ன ஐயப்பா
நீ ஆடிவரும் அழகு என்ன ஐயப்பா
ஆராட்டின் அந்தியேதில் ஐயப்பா
உன் ஆனந்த நீராட்டு ஐயப்பா
ஆனந்த நீராட்டு ஐயப்பா
ஆட்டம் என்ன பாட்டு என்ன ஐயப்பா...
**********
0 comments:
Post a Comment