அஷ்டலக்ஷ்மியாக வடிவெடுத்த தாயே பாடல்வரிகள் - Ashtalakshmiyaga Vadivedutha Thayee Lyrics



AshtaLakshmi Devotional Song Lyrics
Singer - Mahanadhi Shobana


| அஷ்டலக்ஷ்மியாக வடிவெடுத்த தாயே
அஷ்ட ஐஸ்வர்யம் தந்திடுவாயே |2|

| அழகிய பாலகனை இடையில் வைத்த தாயே
அகிலம் தழைத்திட அருள்தருவாயே |2|

ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே

| சந்தான பாக்கியம் தந்தருளும் தாயே
சகல உலகமும் உன்னால் தானே |2|

| மந்தார மலர்போலும் ஜொலிஜொலிக்கும் தாயே
மாநிலம் உந்தன் கைவண்ணம் தானே |2|

ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே


| ஓங்கார வடிவமான தலம்நிறைந்த தாயே
உலறிய சந்தானம் நீதானம்மா |2|

| ரீங்கார ஒலிமுழக்கம் கடலலையின் ஓரம்
ஆளுமை செய்பவளும் நீதானம்மா  |2|

ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே

| ஜடையும் மகுடமும் அணிகின்ற தாயே
தடைகள் யாவையும் நீக்கிடுவாயே |2|

| சந்ததி காப்பவளும் நீதானே தாயே
சந்ததம் உன்னருளே தேவையம்மா |2|

ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே

| அஷ்டலக்ஷ்மியாக வடிவெடுத்த தாயே
அஷ்ட ஐஸ்வர்யம் தந்திடுவாயே |2|

| அழகிய பாலகனை இடையில் வைத்த தாயே
அகிலம் தழைத்திட அருள்தருவாயே |2|

ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே


ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே

~~~*~~~


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ganapathi Devotional Songs Lyrics

.

Vinayagar Devotional Songs Lyrics

.

Ganesh Songs Hindi