சாஸ்தா தசகம்
லோக வீரம் மஹா பூஜ்யம்
Sastha Dasakam
லோக வீரம் மஹா பூஜ்யம்
Sastha Dasakam
1
லோக வீரம் மஹா பூஜ்யம்
சரவ ரக்ஷா கரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
2
விப்ர பூஜ்யம், விஸ்வ வந்தியம்
விஷ்ணு ஷம்போ பிரியம் சுதம்
க்ஷீப்ர பிரசாத நிறதம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
3
மத்த மாதங்க கமனம்
காருன்யமிருத பூரிதம்
சர்வ விக்ன ஹரம் தேவம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
4
அஸ்மத் குலேஷ்வாரம் தேவம்
அஸ்மத் சத்ரு வினாசனம்
அஸ்மத் இஷ்ட பிரத தரம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
5
பாண்டயேஷ வம்ச திலகம்
கேரலே கேலி விக்ரஹம்
அர்த்த திரனா பரம் தேவம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
6
பஞ்ச ரத்னாக்ய மேதாத்யோ
நித்யம் ஷுத படேன்னாரஹ !
தஸ்ய ப்ரஸந்நோ பகவான்
சாஸ்தா வசதி மனசே.
சுவாமியே சரணம் ஐயப்பா
7
ஸ்ரீ பூத நாத சதா நந்தா
சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே தூபம் நமோ நம
சுவாமியே சரணம் ஐயப்பா
8
த்ரியம்பக புராதீசம்
கனதிபா சமன்விதம்
கஜாரூடம் அஹம் வந்தே
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
9
சிவ வீர்ய சமுத் பூதம்
ஸ்ரீநிவாச தநுட்பவம்
சிகி வஹனுஜம் வந்தே
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
10
யஸ்ய தன்வந்தரீர் மாதா
பிதா தேவோ மஹேஸ்வர
தம் சாஸ்தாரமஹம் வந்தே
மஹா ரோக நிவாரணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
0 comments:
Post a Comment