பாசத்தின் அமுதே விநாயகா - Paasattin Amude Vinayaka Lyrics in Tamil

Vinayaka Song


Vinayagar Devotional Song Lyrics

 Paasattin Amude Vinayaka Lyrics in Tamil

  

ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ

ஓம் குண கணபதியே நமஹ

தத் புருஷய வித்மஹி

வக்ரதுண்டய திமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத்

ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ


சர்வேஷ விநாயகா (x4)


பாசத்தின் அமுதே விநாயகா

வாழிகட்டும் தெய்வம் விக்னேஸ்வரா 

பாசத்தின் அமுதே விநாயகா

வாழிகட்டும் தெய்வம் விக்னேஸ்வரா

சர்வேஷ விநாயகா தியாகத்தின் ஒலியே விநாயகா

சர்வேஷ விநாயகா


சர்வேஷ விநாயகா (x2) 


பாசத்தின் அமுதே விநாயகா

வாழிகட்டும் தெய்வம் விக்னேஸ்வரா

தியாகத்தின் ஒலியே விநாயகா

சர்வேஷ விநாயகா


ஓம் குண கணபதி விநாயகா

கஜமுக கஜமுக விக்னேஸ்வரா

ஓம் குண கணபதி விநாயகா

கஜமுக கஜமுக விக்னேஸ்வரா

யானை முகனே விநாயகா

சர்வேஷ விநாயகா

யானை முகனே விநாயகர் 

சர்வேஷ விநாயகா


சர்வேஷ விநாயகா (x2)


பாசத்தின் அமுதே விநாயகா

வாழிகட்டும் தெய்வம் விக்னேஸ்வரா 

தியாகத்தின் ஒலியே விநாயகா

சர்வேஷ விநாயகா


பாசக்காயிர் கொண்ட விநாயகா

அங்குசதல் வழி காட்டும் விக்னேஸ்வரா

பாசக்காயிர் கொண்ட விநாயகா

அங்குசதல் வழி காட்டும் விக்னேஸ்வரா

தந்தட்டை தியாகம் செய்தாய் விநாயகா

கீதையை தந்தாய் விக்னேஸ்வரா

தந்தட்டை தியாகம் செய்தாய் விநாயகா

கீதையை தந்தாய் விக்னேஸ்வரா

சர்வேஷ விநாயகா (x2)


பாசத்தின் அமுதே விநாயகா

வாழிகட்டும் தெய்வம் விக்னேஸ்வரா 

தியாகத்தின் ஒலியே விநாயகா

சர்வேஷ விநாயகா (x3)

சர்வேஷ விநாயகா (x2)

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ganapathi Devotional Songs Lyrics

.

Vinayagar Devotional Songs Lyrics

.