HomeTamilஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் பாடல்வரிகள் ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் பாடல்வரிகள் Kantharaj Kabali 2 Murugan Devotional Song LyricsSingers : Soolamangalam Rajalakshmi & S. Janakiஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்கால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்ககால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்ககந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்ககந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்கஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்🌺தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்றுதாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று🌺பண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்றுபண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று🌺பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்றுபால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று🌺பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்றுபாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று🌺வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்றுவேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று🌺வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்றுவெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்றுஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்🌺 🌺 🌺 🌺 🌺 🌺 Tags Murugan Tamil Facebook Twitter Whatsapp Share to other apps ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் பாடல்வரிகள் Murugan Newer Older
I need a song with lyrics / காலை முதலாகி
ReplyDeleteI need arohara arumugha adikesan marumaka in a, r banglore remain nammal bajanai pattu
ReplyDelete