ஓம் எனும் பிரணவ உரு அமைத்தாய் - Om Ennum Pranava Uru Amaiththaai Lyrics Tamil

 

Om Ennum Pranava Uru Amaiththaai Lyrics Tamil

விநாயகர் துதி

Singer - Seerkazhi Govindarajan

ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்

ஆ.....

ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்


உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்

உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்

கஜமுகனே

ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்


ஞான விநாயகா வரம் தருவாய்

ஞான விநாயகா வரம் தருவாய்

நாவினில் நல்லிசை....

நாவினில் நல்லிசை

நலம் அருள்வாய்

கஜமுகனே


ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்


முன்னவா மூத்தவா முழுமுதலே

முன்னவா மூத்தவா முழுமுதலே

மூண்டிடும் வினைகளை தீர்த்தருளே

அண்ணலே நின் மலர் அடி பணிந்தேன் ஆ

அண்ணலே நின் மலர் அடி பணிந்தேன்

அனுதினம் பாடியே ...

அனுதினம் பாடியே

மனம் மகிழ்ந்தேன்

கஜமுகனே


ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்

உலகெலாம் ஒளி தரும் திரு
நிறைந்தாய்

கஜமுகனே


ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்

~~~*~~~

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Durga Song Lyrics

Amman Devotional Songs Lyrics

.

Devi Devotional Songs Lyrics

.