Singer - SPB
நமோ ஆஞ்சநேயம் நமோ திவ்ய காயம் நமோ வாயு புத்ரம் நமோ சூர்ய மித்ரம் நமோ நிகில ரக்க்ஷாகரம் ருத்ர ரூபம் நமோ மாருதிம் ராம தூதம் நமாமி
நமோ வானரேஷம் நமோ திவ்யபாசம் நமோ வஜ்ரதேஹம் நமோ ப்ரஹ்மதேஜம் நமோ சத்ருஸம்ஹாரகம் வஜ்ரகாயம் நமோ மாருதிம் ராம தூதம் நமாமி
ஸ்ரீ ஆஞ்சநேயம் நமஸ்தே
ப்ரசன்னாஞ்சநேயம் நமஸ்தே
நமோ வானரேந்திரம் நமோ விஸ்வபாலம் நமோ விஸ்வமோதம் நமோ தேவஸுரம் நமோ ககன சஞ்சாரிதம் பவனதனயம் நமோ மாருதிம் ராம தூதம் நமாமி
நமோ ராமதாஸம் நமோ பக்தபாலம் நமோ ஈஸ்வராம்சம் நமோ லோகவீரம் நமோ பக்தசிந்தாமணிம் கதா பாணிம் நமோ மாருதிம் ராம தூதம் நமாமி
ஸ்ரீ ஆஞ்சநேயம் நமஸ்தே
ப்ரசன்னாஞ்சநேயம் நமஸ்தே
நமோ பாபநாஷம் நமோ சுப்ரகாஷம் நமோ வேதசாரம் நமோ நிர்விகாரம் நமோ நிகில சம்பூஜிதம் தேவஸ்ரேஷ்டம் நமோ மாருதிம் ராம தூதம் நமாமி
நமோ காமரூபம் நமோ ரௌத்ரரூபம் நமோ வாயுதனயம் நமோ வானராக்ரம் நமோ பக்தவரதாயகம் ஆத்மவாசம் நமோ மாருதிம் ராம தூதம் நமாமி
ஸ்ரீ ஆஞ்சநேயம் நமஸ்தே
ப்ரசன்னாஞ்சநேயம் நமஸ்தே
நமோ ரம்யநாமம் நமோ பவபுனிதம் நமோ சிரஞ்சீவம் நமோ விஸ்வபூஜ்யம் நமோ சத்ருனாஷனகரம் தீரரூபம் நமோ மாருதிம் ராம தூதம் நமாமி
நமோ தேவதேவம் நமோ பக்தரத்னம் நமோ அபயவரதம் நமோ பஞ்சவதனம் நமோ ஸுகத சுபமங்களம் ஆஞ்சநேயம் நமோ மாருதிம் ராம தூதம் நமாமி
ஸ்ரீ ஆஞ்சநேயம் நமஸ்தே
ப்ரசன்னாஞ்சநேயம் நமஸ்தே
0 comments:
Post a Comment