ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா - Swagatham Krishna Lyrics in Tamil

Kantharaj Kabali
0

இயற்றியவர் ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர்

Singer - K J Yesudas

ஸ்வாகதம் கிருஷ்ணா

ஸ்வாகதம் கிருஷ்ணா

ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா 
இக ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா
மதுராபுரி சாதனா மிருது வதனா மதுசூதனா
இக ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா

போகதாப்த  சுலபா சுபுஷ்பா கந்த கலபா 
கஸ்துரி திலமஹிபா மமகாந்தனந்த கோபகந்த 
ஸ்வாகதம் கிருஷ்ணா..

போகதாப்த  சுலபா சுபுஷ்பா கந்த கலபா 
கஸ்துரி திலமஹிபா மமகாந்தனந்த கோபகந்த 
ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா 
ஸ்வாகதம் கிருஷ்ணா... 
கிருஷ்ணா...கிருஷ்ணா..

முஷ்டிகாசூர சாநூரமல்ல
மல்லவிசாரத மதுசூதனா (குவலயபீட்ட)
மர்தன காளிங்கனர்தன
கோகுலரக்ஷன சகலசுலக்ஷன தேவ 
சிஷ்டஜனபால சங்கல்பகல்ப
கல்ப சதகோடி அசமபராபாவ 
தீரமுநிஜன விஹார மதன 
சுகுமார தைத்ய சம்ஹாரதேவா 
மதுர மதுர ரதிசாகச சாகச 
ப்ரஜயுவ தீஜன மானசபூஜித 

ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ 
ஸ ரி க ப த 
ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ

ஸ ஸ ரி ரி க க ப த 
ஸ் ஸா த ப ப க ரி ரி  
ப க ரி ஸ த ஸ
ஸ ரி க ரி க ப க ப த 
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ

தத்தி தகஜனுதோம் தித்தகஜனுதோம்  தகஜனுதோம் 
ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ 
தத்தி தகஜனுதோம் தித்தகஜனுதோம்  தகஜனுதோம் 
ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ 
தகதறி குகுந்தன கிடதகதீம் (8) 

ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா 
இக ஸ்வாகதம் கிருஷ்ணா ரணாகதம் கிருஷ்ணா 
மதுராபுரி சாதனா மிருது வதனா  மதுசூதனா 
இக ஸ்வாகதம் கிருஷ்ணா ரணாகதம் கிருஷ்ணா


~~~*~~~



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top