பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமணியனே வா
என் இச்சையெல்லாம் உன்
மேலே வைத்து எள்ளளவு பயமில்லயே
பச்சை மொழி ஆனாலும்
உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
என் கவலை எல்லாம் மறந்தப்பா
என் சுவாமியும் நி தானே
தங்க தேரில் நி வந்தால்
உன் பக்கத்திலே நான் வருவேன் (முருக)
கொஞ்சம் பண்சாமிருதம் உனக்கு
தந்தால் திருவாய் திறக்கணமே
ஆலை கடலோரத்திலே
எங்கள் அன்பான ஷண்முகனே
நி அலை அலையாய் மானம் காப்பாய்
உனக்குக் எங்கள் நமஸ்காரம்
பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமணியனே வா
என் இச்சையெல்லாம் உன்
மேலே வைத்து எள்ளளவு பயமில்லயே