Singer - M K Thyagaraja Bhagavathar
கிருஷ்ணா! முகுந்தா! முராரே!
கிருஷ்ணா முகுந்தா முராரே….
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
கருணா சாகர
கமலா நாயக கருணா சாகர
கமலா நாயக கனகாம்பர தாரி கோபாலா
கனகாம்பர தாரீ கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
காளிய மர்த்தன
கம்சனி தூஷன
காளிய மர்த்தன கம்சனி தூஷன
கமலாயத நயனா கோபாலா கமலாயத நயனா கோபாலா கிருஷ்ணா முகுந்தா முராரே
குடில குண்டலம் குவலய தளநீலம் மதுரமுரளீ ரவலோலம் கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜா கோபாலம்
கோபி ஜன மன மோகன வியாபக
கோபி ஜன மன மோகன வியாபக
கோபி ஜன மன மோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா குவலய தள நீலா கோபாலா குவலய தள நீலா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
முராரே
குவலய தள நீலா கோபாலா குவலய தள நீலா கோபாலா குவலய தள நீலா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
முராரே
Krishan Mukunda Murare Lyrics in English