Lyrics: Thondaradipodi Aazhwar (Divya Prabhandam)
Singer - T.M.Soundararajan
பச்சை மாமலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே
ஆயர் தம் கொழுந்தே யென்னும்
பச்சை மாமலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே
ஆயர் தம் கொழுந்தே யென்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருள்ளானே !
ஊரிலே காணியில்லை
உறவு மற்றொருவரில்லை
பாரினின் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி
ஊரிலே காணியில்லை
உறவு மற்றொருவரில்லை
பாரினின் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதறு கின்றேன்
காரொளி வண்ணனே
கண்ணனே கதறு கின்றேன்
ஆருளார் களை கண் அம்மா
அரங்கமா நகருள்ளானே !
0 comments:
Post a Comment